சூர்யா-ஜோதிகா திரைப்படமான உடன்பிறப்பே டிரெய்லர் வெளியீடு.!!

சூர்யா-ஜோதிகா திரைப்படமான உடன்பிறப்பே டிரெய்லர் வெளியீடு.!!

நடிகை ஜோதிகா மற்றும் சசி குமார் நடித்துள்ள உடன்பிறப்பே என்ற திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் திரைப்படம் உடன்பிறப்பே. இந்த திரைப்படத்தில் நடிகை ஜோதிகா மற்றும் சசிகுமார் அண்ணன் தங்கையாக நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை இயக்குனர் சரவணன் என்பவர் இயக்கியுள்ளார். மேலும், இந்தப்படத்தில் கலையரசன், சமுத்திரக்கனி மற்றும் சூரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 16ம் தேதி ஓடிடியில் … Read more

‘அண்ணாத்த’ ரஜினிக்காக SPB கடைசியாக பாடிய பாடல் வெளியீடு.!!

'அண்ணாத்த' ரஜினிக்காக SPB கடைசியாக பாடிய பாடல் வெளியீடு.!!

அண்ணாத்த திரைப்படத்தில் எஸ் பி பாலசுப்ரமணியம் கடைசியாக பாடிய பாடல் வெளியாகியுள்ளது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் ரஜினியுடன், மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, சூரி, சதீஷ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள … Read more

நயன்தாராவுடன் இணைந்த கவின்.!! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட படக்குழு.!!

நயன்தாராவுடன் இணைந்த கவின்.!! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட படக்குழு.!!

ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் நடிகர் கவின் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. தற்போது, இவர் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும், இவர் தனது காதலரான விக்னேஷ் சிவனுடன் ரவுடி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் சில திரைப் படங்களை தயாரித்தும் வருகிறார். இந்நிலையில், ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் கூழாங்கள், … Read more

உதயநிதியுடன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் மயில்சாமி வைரலாகும் புகைப்படம்.!!

உதயநிதியுடன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் மயில்சாமி வைரலாகும் புகைப்படம்.!!

நடிகர் மயில்சாமி தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ஆர்ட்டிக்கிள் 15 திரைப் படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்தியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ஆர்டிக்கிள் 15 படத்தின் தமிழ் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகிறார்.இந்த படத்தை கனா திரைப்படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ் இயக்கி வருகிறார். இந்தப்படம் தேர்தல் காரணமாக தொடங்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது கடந்த சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பு ஆரம்பமானது. இந்த படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கிறார். … Read more

வெளியான மூன்றே நாட்களில் வசூல் சாதனை செய்த ருத்ர தாண்டவம்.!!

வெளியான மூன்றே நாட்களில் வசூல் சாதனை செய்த ருத்ர தாண்டவம்.!!

ருத்ரதாண்டவம் திரைப்படம் வெளியான 3 நாட்களில் ரூ.7 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் நடிகர் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் திரைப்படம் தான் ருத்ரதாண்டவம். தமிழ் சினிமாவில் பழைய வண்ணாரப்பேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மோகன்ஜி. அதனைத்தொடர்ந்து இவர் அடுத்ததாக திரௌபதி என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த படத்தில் நாடகக்காதலை மையப்படுத்தி எடுத்திருந்தார். அதன் காரணமாகவே … Read more

கலகலப்புடன் வெளியான பிக் பாஸ் 5 சீசனின் இரண்டாவது புரோமோ.!!

கலகலப்புடன் வெளியான பிக் பாஸ் 5 சீசனின் இரண்டாவது புரோமோ.!!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். நேற்று பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி பிரம்மாண்டமாக ஆரம்பமானது. இந்த சீசனில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோ இன்று காலை வெளியாகியிருந்தது. அதில், இந்த வார கேப்டன் பதவிக்கு போட்டியிட சின்னபொண்ணு, நமிதா, பவானி, ராஜு, நிரூப் … Read more

கணவர் தற்கொலை குறித்து பிக்பாஸில் கண்ணீர் சிந்திய சீரியல் நடிகை.!!

கணவர் தற்கொலை குறித்து பிக்பாஸில் கண்ணீர் சிந்திய சீரியல் நடிகை.!!

பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளரான பவானி ரெட்டி தனது கணவரின் தற்கொலை பற்றி சென்டிமென்டாக பேசியது ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளது. பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரெட்டைவால் குருவி மற்றும் சின்னத்தம்பி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பவானி ரெட்டி. மேலும், சில சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார். நேற்று, விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கு போட்டியாளராக பவானி ரெட்டி கலந்து கொண்டார். அதில், அவர் தாம் எப்போதும் அமைதியாக இருக்கும் … Read more

ருத்ர தாண்டவம் படம் குறித்து பிரபல இயக்குனர் தங்கர்பச்சான் வெளியிட்ட பாராட்டு கடிதம்!

Former director praises Rudra Thandavam movie review

ருத்ர தாண்டவம் படம் குறித்து பிரபல இயக்குனர் தங்கர்பச்சான் வெளியிட்ட பாராட்டு கடிதம்! இயக்குனர் மோகன் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த இரண்டாவது படம் ருத்ரதாண்டவம். இந்த படம் வெளிவருவதற்கு முன்பே பிரம்மாண்ட வெற்றி அடைந்தது. மேலும் இயக்குனர் சமுதாயத்தில் மக்களுக்கு ஏற்படும், பலர் கண்கூடாக பார்க்கும் விசயங்களை தைரியமாக முன்வைக்கிறார். இவர் முதல் படத்திலும் சமூக கருத்துள்ள படத்தை, வெளியிட்டு மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். அந்தப் படத்திற்கும் சிலர் எதிர்மறை எண்ணங்களை வெளிப்படுத்தி வந்தனர். தற்போது … Read more

ருத்ரதாண்டவம் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா.!!

ருத்ரதாண்டவம் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா.!!

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் நடிகர் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் திரைப்படம் தான் ருத்ரதாண்டவம். தமிழ் சினிமாவில் பழைய வண்ணாரப்பேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மோகன்ஜி. அதனைத்தொடர்ந்து இவர் அடுத்ததாக திரௌபதி என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த படத்தில் நாடகக்காதலை மையப்படுத்தி எடுத்திருந்தார். அதன் காரணமாகவே இந்தத் திரைப்படம் பெரும் சர்ச்சைக்குள்ளானது. அதே அளவில் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது. திரௌபதி … Read more

சமந்தா விவாகரத்துக்கு இந்த நடிகர் தான் காரணம்.! உண்மையை உடைத்த கங்கனா ரனாவத்.!!

சமந்தா விவாகரத்துக்கு இந்த நடிகர் தான் காரணம்.! உண்மையை உடைத்த கங்கனா ரனாவத்.!!

பிரபல நடிகையான சமந்தா மற்றும் நடிகர் நாகசைதன்யா தம்பதியினர் நேற்றைய தினம் தாங்கள் திருமண உறவிலிருந்து பிரிவதாக தங்களுடைய சமூக வலைத்தளங்களில் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து, பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் சமந்தா மற்றும் நாகசைதன்யா ஆகிய இருவரும் பிரிவதற்கு இந்த நடிகர் தான் காரணம் என கங்கனா தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் இவர் அவ்வப்போது சர்ச்சைக்குரிய பதிவுகளையும் செய்து வருவார் … Read more