ஒரே ஆண்டில் மூன்று பிரம்மாண்ட பங்களாக்களை வாங்கிய நடிகை ராஷ்மிகா.!!

ஒரே ஆண்டில் மூன்று பிரம்மாண்ட பங்களாக்களை வாங்கிய நடிகை ராஷ்மிகா.!!

நடிகை ராஷ்மிகா மந்தனா மும்பை, கோவா மற்றும் கர்நாடகா என மூன்று நகரங்களில் மூன்று பிரம்மாண்ட சொகுசு பங்களாக்களை வாங்கியுள்ளார். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவருடைய இயல்பான நடிப்புக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழில் இதுவரை, நடிகர் கார்த்தியுடன் சுல்தான் திரைப்படத்தில் மட்டுமே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இவருக்கு தமிழ் … Read more

தளபதி 66ல் இணையவிருக்கும் விஜய்யின் ஆஸ்தான வில்லன்!

தளபதி 66ல் இணையவிருக்கும் விஜய்யின் ஆஸ்தான வில்லன்!

தளபதி விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக தளபதி 66ல் விஜய் படங்களில் நடித்த டாப் வில்லன் ஒருவர் இணையவிருக்கிறார். நடிகர் விஜய் தற்பொழுது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் 2018ஆம் ஆண்டு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா என்னும் திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படத்திற்காக நார்வேவில் நடந்த தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதை பெற்றார். அதன்பிறகு சிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் இணைந்தார். … Read more

விவாகரத்துக்குப் பிறகு சமந்தா வெளியிட்ட புகைப்படம்.!! சமந்தாவுடன் இருப்பது யார்.!!

விவாகரத்துக்குப் பிறகு சமந்தா வெளியிட்ட புகைப்படம்.!! சமந்தாவுடன் இருப்பது யார்.!!

நடிகை சமந்தா விவாகரத்துக்குப் பிறகு ஆண் ஒருவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த இவர் குழந்தை பெற்றுக்கொள்ள தனக்கு விருப்பமில்லை என்று சொன்னதாக கூறப்படுகிறது. மேலும், திரைப்படங்களில் … Read more

ரகசிய திருமணம் செய்த சூர்யா பட நடிகை

ரகசிய திருமணம் செய்த சூர்யா பட நடிகை

தமிழில் கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் வெளியான ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ என்னும் திரைப்படத்தில், இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி.பிரகாஷின் அக்காவாக நடித்திருப்பார் மலையாள நடிகை லிஜோமோல் ஜோஸ். சாலை பாதுகாப்பை மையமாக கொண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தில் தனது எதார்த்த நடிப்பினால், வசீகரமான முகத்தோற்றத்தினாலும் ரசிகர்களை கட்டி இழுத்தவர்.   இவர் மலையாளத்தில் வெளியான ‘மகேசிண்டே பிரதிகாரம்’ படத்தின் மூலம் நடிகையாக திரையுலகிற்கு வந்தார். 2021 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ‘தீதும் … Read more

சூர்யா நடித்துள்ள ‘ஜெய் பீம்’ திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ்.!!

சூர்யா நடித்துள்ள 'ஜெய் பீம்' திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ்.!!

நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படத்திற்கு திரைப்பட தணிக்கைக் குழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. நடிகர் சூர்யா தயாரித்து, நடித்துள்ள திரைப்படம் ஜெய்பீம். இந்த படத்தில் நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடிக்கிறார். இந்த படத்தின் அறிவிப்பு சூர்யாவின் பிறந்த நாள் அன்று வெளியானது. இந்த படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ளார். இந்த படத்தின் தலைப்பு வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பெரிய அளவிலான வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் தலைப்பு வைரலாகிய நிலையில் … Read more

பிக்பாஸ் வீட்டில் சண்டை ஆரம்பம்.!! இன்றைய முதல் புரோமோ.!!

பிக்பாஸ் வீட்டில் சண்டை ஆரம்பம்.!! இன்றைய முதல் புரோமோ.!!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்காண முதல் புரோமோ வெளியாகியுள்ளது. பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இந்த சீசனில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோ இன்று காலை வெளியாகியுள்ளது .அதில் பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் இன்று கடந்து வந்த பாதை குறித்தும், எதற்காக பிக் பாஸ் டைட்டீலை … Read more

கலாச்சார விழாவுக்கு கூட்டணி சேர்ந்த பிரபலங்கள்! களை கட்டும் திருவிழா!

Celebrities who joined the alliance for the cultural festival! Weeding Festival!

கலாச்சார விழாவுக்கு கூட்டணி சேர்ந்த பிரபலங்கள்! களை கட்டும் திருவிழா! தெலுங்கானாவில் பதுகம்மா என்று ஒரு மலர் திருவிழாவைக் கொண்டாடுகிறார்கள். இது அவர்களது பாரம்பரிய விழாவாக கொண்டாடுகிறார்கள். ஆந்திராவின் விசாகப்பட்டினம் போன்ற சில நகரங்களில் இந்த சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவானது தெலுங்கானாவின் ஒட்டுமொத்த கலாச்சார உணர்வை பிரதிபலிக்கும் விதமாகவும் அமைகிறது. இந்த நிலையில் இந்த திருவிழாவையொட்டி இயக்குனர் கௌதம் மேனன் மற்றும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் கூட்டணி சேர்ந்து ஒரு பாடலை உருவாக்கியுள்ளனர். அது … Read more

சன்னி லியோனுடன் படத்தில் இணைந்த காமெடியன்! புகைபடங்கள் வெளியிட்டு மகிழ்ச்சி!

Comedian joins Sunny Leone in the film! Glad to publish the photos!

சன்னி லியோனுடன் படத்தில் இணைந்த காமெடியன்! புகைபடங்கள் வெளியிட்டு மகிழ்ச்சி! சன்னி லியோன் என்ற நடிகையை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு அவர் வீடியோக்களில் மிகவும் பிரபலமான நடிகை ஆவார். அவர் பல ஆண்களின் கனவுக்கன்னியாக இருந்து வருகிறார். அவரை பார்க்காமல் பலர் ஏங்குவார்கள் என்றும் சொல்லி உள்ளனர். அவரை யாராலும் மறுக்க முடியாது. அந்த அளவிற்கு அவர் பிரபலமான நடிகை ஆவார். தற்போது தமிழ் படங்களில் நடித்து வரும் அவர் வடகறி … Read more

கண்ணீர் சிந்தியவர்களை காயப்படுத்திய ராஜு.!! கொளுத்திப் போட்ட பிக் பாஸ்.!!

கண்ணீர் சிந்தியவர்களை காயப்படுத்திய ராஜு.!! கொளுத்திப் போட்ட பிக் பாஸ்.!!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடு காண இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இந்த சீசனில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோ இன்று காலை வெளியாகியது .அதில் பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் சென்று இரண்டாவது நாளான இன்று போட்டியாளர்கள் கடந்து வந்த பாதை … Read more

முதல்நாளே கண்கலங்கிய பாடகி இசைவாணி.!! பிக்பாஸ் 5-ன்இன்றைய முதல் ப்ரோமோ.!!

முதல்நாளே கண்கலங்கிய பாடகி இசைவாணி.!! பிக்பாஸ் 5-ன்இன்றைய முதல் ப்ரோமோ.!!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடு காண முதல் புரோமோவில் தான் கடந்து வந்த பாதை குறித்து பாடகி இசைவாணி கண்ணீர் மல்க கூறியுள்ளார். பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இந்த சீசனில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோ இன்று காலை வெளியாகியுள்ளது.இந்நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் … Read more