ரசிகர்களை ஏமாற்றிய கே.ஜி.எஃப் படக்குழு!! இப்பத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகுமா என்ற குழப்பத்தில் ரசிகர்கள்!!
ரசிகர்களை ஏமாற்றிய கே.ஜி.எஃப் படக்குழு!! இப்பத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகுமா என்ற குழப்பத்தில் ரசிகர்கள்!! தமிழ் சினிமா வட்டாரங்களில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் கே.ஜி.எஃப் இந்த படத்தை கன்னட ஹீரோவான யாஷ் அவர்கள் ஹீரோவாக நடித்திருந்தார். இது 2018 ஒளிபரப்பான படமாகும். மேலும் இப்படத்தில் நடிகர் யாஷ் முக்கிய கதாபாத்திரமான ராக்கி என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ராமச்சந்திர ராஜு கருட வாக நடித்திருந்தார். இந்தப் படம் 80 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது. மேலும் கே.ஜி. எஃப் … Read more