தமிழ்நாட்டில் பெருத்த தோல்வி அடைந்த திரைப்படம்!! கோடிக்கணக்கில் நஷ்டமாம்!!

A failed film made in Tamil Nadu!! Millions of losses!!

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் பெருமளவில் ரூ.1800 கோடி வசூலித்து இருந்தாலும் தமிழ்நாட்டில் தோல்வியை பெற்று உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் புஷ்பா 2 திரைப்படம் வசூல் மழை பொழிந்தாலும் தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலகளில் புஷ்பா 2 திரைப்படம் தோல்வியடைந்துள்ளது.இப்படம் தோல்வியை தழுவி உள்ளதாக கருத்தப்படுகிறது. இரு மாநிலகளிலும் தோல்வி படமாக மாறியுள்ளது இதை எடு செய்ய 110 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டியிருந்தது. ஆனால் இப்பொழுது வரை … Read more

மறைந்த முன்னனி நடிகர் நடித்துள்ளாரா!!அத்துமீறி பேசிய சேகுவேரா!!

Did the late Munnani actor play the role?

சுமார் 13 வருடங்களுக்கு முன் சுந்தர் சி இயக்கத்தில், விஷால் நடிப்பில் வெளிவந்த படம் தான் மதகஜராஜா. இந்த படத்தில் அஞ்சலி, வரலட்சுமி, சந்தானம் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். மேலும்,சுந்தர் சி குருவான மணிவண்ணனின் கடைசி திரைப்படம். மறைந்த மனோபாலாவும் அத்திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் 2013 பொங்கலுக்கு ரிலீசாகும் என்ற கணக்கில் எடுக்கப்பட்டது. சில பிரச்சினைகள் காரணமாக ரிலிஷாகாத நிலையில் சமீபத்தில் 2025 பொங்கலுக்கு ரிலீசாகும் என படக்குழு வெளியிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, சமீபத்தில் இதன் பிரமோஷன் … Read more

விடாமுயற்சி, குட் பேட் அக்லி போட்டியில் வென்றது எது!!

Persistence, what won the Good Bad Ugly Contest!!

நடிகர் அஜித்தின் திரைப்படங்கள் இரண்டு வருடங்களாக வெளியாகாத நிலையில், அஜித் ரசிகர்கள் பெரும் வேதனைக்கு உள்ளாகி இருந்தனர். சமீபத்தில் விடாமுயற்சி படம் இந்த வருட பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறியவுடன் அஜித் ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். ஆனால், படக்குழு புத்தாண்டன்று தவிர்க்க முடியாத காரணங்களால் படம் பொங்கலுக்கு வெளிவராது என அறிவிப்பை வெளியிட்டது. மேலும் இச்செய்தி அவரின் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இதைத்தொடர்ந்து அவரது நடிப்பில் வெளிவந்த மற்றொரு படமான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம், … Read more

ஒரே நாளில் மோதும் “குட் பேட் அக்லி” மற்றும் “இட்லி கடை” திரைப்படம்!!

"Good Bad Ugly" and "Itli Kaada" movie clashing on the same day!!

சென்னை: நடிகர் அஜித் குமார் அவர்களின் 63-வது திரைப்படம் தற்போது நடித்து வருகிறார். அந்த படத்தின் பெயர்  “குட் பேட் அக்லி” என சூட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் நடிகர் அஜித் குமாருடன் திரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு, சுனில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த வருடம் முதல், மற்றும் இரண்டாம் லுக் புகைப்படம் வெளியிடப்பட்டு அதிகமாக சமூக வலைதளங்களில் பரவியது. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார். … Read more

தல அஜித் குமார் “குட் பேட் அக்லி” வரும் ஏப்ரல் மாதம் ரலீஸ் தேதி அறிவிப்பு!!

Thala Ajith Kumar "Good Bad Ugly" release date announcement in April!!

சென்னை: தல அஜித் குமார் அவர்களின் 63-வது திரைப்படம் தற்போது நடித்து வருகிறார். அந்த படத்தின் பெயர்  “குட் பேட் அக்லி” என சூட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் தல அஜித் குமாருடன் திரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு, சுனில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த வருடம் முதல், மற்றும் இரண்டாம் லுக் புகைப்படம் வெளியிடப்பட்டு அதிகமாக சமூக வலைதளங்களில் பரவியது. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார். … Read more

என்னுடைய படம் ஓடலனா பரவால்ல!! இதை மட்டும் செய்தால் போதும்!! பிரபல இயக்குனர் பளிச் !!

Famous director Open Talk.

cinema: தமிழ் சினிமாவின் நட்சத்திர இயக்குனர்களில் ஒருவர் மாரி செல்வராஜ் அவர் இயக்கிய திரைப்படங்கள் குறித்து ஓபன் டாக். பொதுவாக திரைப்படங்கள் மக்களுடைய வாழ்வியலுக்கும், நம்முடைய அரசியலுக்கும் சம்பந்தப்பட்டதாக, நம் எதிர்கால சன்னதிக்கு உண்மையை கூறும் வகையில் இருக்க வேண்டும். அது நம் வாழ்வியலை உயர்த்தும் வகையில் அமையும் என்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். சென்னை முகப்பேரில் தனியார் பள்ளியில் “வீதி தரும் திரை விருது” என்ற பெயரில் விருது வழங்குதல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் … Read more

இது என்ன கேப்டன் மகனுக்கு வந்த சோதனை?? ரீலீஸ் தேதியை தள்ளி வைத்த 3 படங்கள்!! காரணம் என்ன??

3 films whose release dates have been postponed

பொங்கலுக்கு வருவதாக இருந்த 10 படங்கள் சில காரணத்தால் ரீலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளார்.புத்தாண்டு தினத்தன்று நல்ல செய்தி வெளியாகும் என எதிர்பார்த்திருந்த அஜித் ரசிகர்களுக்கு, 2025 பெரும் ஏமாற்றத்துடன் தொடங்கியிருக்கிறது எனலாம்.அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் அன்று வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சில தவிர்க்க முடியாத காரணங்களால் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் வெளியீட்டில் இருந்து தள்ளிவைக்கப்படுகிறது என லைகா நிறுவனம் அறிவித்தது. எப்போது ரிலீஸ் என்பதும் அறிவிக்கப்படாததும்  ரசிகர்களை மேலும் அதிருப்திக்கு உள்ளாக்கி … Read more

கை நடுக்கம் பேச்சில் தடுமாற்றம்..ப்ரீ ரிலீஸ் விழாவில் நடிகர் விஷால்!!

Shaking hands and stuttering in speech..Actor Vishal at the pre-release function!!

மதகஜராஜா’ ரிலீஸை முன்னிட்டு நடந்த ப்ரீ ரிலீஸ் விழாவில் நடிகர் விஷால் கை நடுக்கத்துடன், தடுமாற்றத்துடன் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. அவருக்கு என்ன ஆயிற்று என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். கடந்த 2012-ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட ‘மதகஜராஜா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு அதே வேகத்தில் முடிந்தது. அதே ஆண்டு படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை. இந்தப் படத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி, சதீஷ், நிதின் சத்யா, … Read more

நடிகர் பிரபுவிற்கு மூளை அறுவை சிகிச்சை!! திடீரென என்ன நடந்தது!!

Actor Prabhu underwent brain surgery!! What happened suddenly!!

சினிமாவில் முக்கிய பங்கு வகிக்கும் சிவாஜி கணேசனின் மகனான பிரபு அவர்கள் இன்று வரையில் தனக்கென தனி ரசிகர் படையை கொண்டவராகவே விளங்குகிறார். தன்னுடைய தந்தை பெயரைக் கொண்டு சினிமாவில் அறிமுகமானாலும் தன்னுடைய திறமையாலும் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தாலும் இன்றளவும் தந்தை பெயர் இன்றி தனித்து நிற்கிறார். அப்படிப்பட்ட நடிகர் பிரபு அவர்களுக்கு திடீரென மூளையில் அறுவை செய்யப்பட்டுள்ளதாகவும் அதனை தொடர்ந்து தற்பொழுது அவரை டிஸ்சார்ஜ் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு … Read more

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கங்கை அமரன்!! ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது என்ன!!

Ganga Amaran admitted to hospital!! What happened at the shooting spot!!

இசையமைப்பாளர், பாடலாசிரியர், நடிகர், இயக்குனர் என பன்முகங்களை தன்னகத்தே கொண்டவர் கங்கை அமரன் அவர்கள். இவர் இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரரும் ஆவார்.2017 ஏப்ரலில் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க. சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் அந்த இடைத்தேர்தல் ஆனது ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. பல்வேறு படங்களை இயக்கிய கங்கை அமரன் அவர்கள் கரகாட்டக்காரன் படத்தில் உள்ள இன்றளவும் ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறார். இப்படிப்பட்ட கங்கை அமரன் அவர்கள் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. திரைப்படத்தின் … Read more