நயன்தாரா-விக்னேஷ் சிவன் ரகசிய நிச்சயதார்த்தம் முடிந்ததா? வைரல் போட்டோவின் உண்மை பின்னணி!
தமிழ், தெலுங்கு, மலையாளம் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவை, ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் என பட்டப்பெயர் கொடுத்து அழைக்கின்றனர்.ஏற்கனவே சிம்பு, பிரபுதேவா என இரு காதல் சர்ச்சைகளை சந்தித்த நயன்தாரா, தற்போது திருமணம் செய்து கொள்ளாமலேயே இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். நானும் ரவுடி தான் படத்தில் விக்னேஷ் சிவனுடன் நயனுக்கு பற்றிய காதல் இன்று வரை எந்த பிரச்சனையும் இல்லாமல் சென்றுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று விக்னேஷ் சிவன் … Read more