என்ன இந்த காரணத்துக்காகவா திருமணம் செய்யாமல் விட்டீங்க? ரசிகர்கள் அதிர்ச்சி!
மூத்த நடிகை சச்சு தான் திருமணம் செய்து கொள்ளாததற்கான காரணத்தை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். தமிழ்சினிமாவில் திருமணமே செய்து கொள்ளாமல் சில நடிகைகள் வாழ்ந்துவருகின்றனர். அவர்களில் ஒருவர்தான் தமிழ் சினிமாவின் மூத்தநடிகை சச்சு.இவர் ராணி என்ற படத்தில் தனது 4 வயதில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட படங்கள் வரை நடித்து இருக்கிறார். 50க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்திருக்கிறார். பிறகு … Read more