பொது முடக்கத்தை மீறி கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்று சிக்கிக் கொண்ட பிரபல நடிகர்கள்
கொடைக்கானலின் பொது முடக்கத்தை மீறி பேரிஜம் வனப்பகுதிக்கு சுற்றுலா சென்ற நடிகர்கள் சூரி, விமல் மற்றும் இயக்குனர்களுக்கு வனத்துறை அபராதம் விதித்துள்ளது.மேலும் இரண்டு ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்காக பொது முடக்கம் அமலில் உள்ளது. எனவே ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்வதற்கு அரசுத்துறையிடம் அனுமதி பெற வேண்டும். இந்நிலையில் கடந்த 17 ஆம் தேதி கொடைக்கானல் வனப்பகுதியின் கட்டுப்பாட்டிலுள்ள பேரிஜம் ஏரி பகுதிக்கு நடிகர்கள் விமல் சூரி … Read more