அமரன் படத்தில் ஒரு காட்சி நீக்கம்!! படக்குழுவினர் விளக்கம்!!
அமரன் திரைப்படம்: 2024 தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி இந்த வருட ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்தது. இந்த திரைப்படத்தை இயக்குனர் பெரியசாமி இயக்குனர். கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து இருந்து. இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் பையோ கிராபியை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் ஆகும். இப் படத்தில் கதாநாயகனாக சிவகார்த்திகேயன் நடித்து இருந்தார். அதாவது அமரன் படத்தில் சாய் பல்லவி கதாப்பாத்திரத்தின் போன் நம்பர் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். இந்த போன் நம்பர் நிஜத்தில் … Read more