7 வருஷமா வீட்டுக்கு போகாத நடிகர் ராம்கி பகிர்ந்த உருக்கமான தகவல்
80 காலகட்டங்களில் முன்னணி நடிகராக விளங்கியவர் தான் ராமகிருஷ்ணன் என்கின்ற ராம்கி. இவர் 1987 ஆம் ஆண்டு சின்ன பூவே மெல்ல பேசு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார். அதன் பின், தமிழ் சினிமாவில் செந்தூர பூவே (1988), மருது பாண்டி (1990), இணைந்த கைகள் (1990), ஆத்மா (1993), கருப்பு ரோஜா (1996) மற்றும் RX 100 (2018) போன்ற வெற்றிகரமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டும் இன்றி … Read more