சின்ன கவுண்டர் கதாபாத்திரமானது என் மாமாவை மையப்படுத்தியது!! மனம் திறக்கும் இயக்குனர்!!
1992 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் பொங்கல் தினத்தன்று திரையிடப்பட்ட சின்ன கவுண்டர் திரைப்படம் ஆனது இன்று வரை எவர் கிரீன் திரைப்படமாக திகழ்ந்து வருகிறது. இதில் விஜயகாந்த், சுகன்யா, கவுண்டமணி முதலியோர் நடித்து உள்ளனர். இதில் சின்ன கவுண்டர் ஆன விஜயகாந்துக்கு ஜோடியாக முதலில் ஸ்ரீதேவியை தான் தேர்ந்தெடுத்துள்ளனர். அவர் தெலுங்கு மற்றும் ஹிந்தி பட ஷூட்டிங்கில் பிஸியாக இருந்த காரணத்தால் நடிக்க மறுத்து விட்டாராம். அதன்பின் தான் இந்த வாய்ப்பானது சுகன்யா அவர்களுக்கு சென்றுள்ளது … Read more