எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுடன் வெளியாகும் ரஜினியின் பிறந்தநாள் பரிசு!! 

Rajini's birthday gift to be released with high expectations!!

ரஜினியின் பிறந்தநாள் பரிசாக அப்டேட் ஒன்றினை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் கடந்த 2023 -ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் ஜெயிலர். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் மற்றும் இவர்களுடன் வசந்த் ரவி, யோகி பாபு,விநாயகன்,போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அனிருத் இசை அமைத்த இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படம் உலகெங்கும் ரூ.600 … Read more

துண்டுடன் இருந்த ரஜினி.. தனது வேட்டியை கொடுத்த விஜயகாந்த்..

Rajini who was with a towel.. Vijayakanth who gave his vedi..

விஜயகாந்த் : இவர் 150க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். தமிழ் படங்களை தவிர வேறு எந்த படத்திலும் நடிக்க மாட்டேன் என்று சொன்னவர். தமிழ் மீது பற்று கொண்டவர். இவருடைய, தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தை “மன்னிப்பு” என்ற டயலொக் தமிழ் மக்களிடத்தில் ரொம்ப பிரபலம். “தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்” என்ற கட்சியை ஆரம்பித்து, தமிழ்நாடு அரசின் “எதிர்க்கட்சித் தலைவராக” இருந்தவர். ரஜினிகாந்த் : “ரஜினி” அவர்கள் எளிமையின் மரு உருவம் என்று சொல்லும் அளவிற்கு … Read more

வழக்கின் தீர்ப்புக்கு முன்பே பேசிக்கொண்ட ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி!

Jayam Ravi and his wife Aarti who spoke before the judgment of the case!

நடிகர் ஜெயம் ரவி: இவர் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர். இவருக்கு 2009-ம் ஆண்டு திருமணம் ஆனது. இவருடைய மனைவி பெயர் “ஆர்த்தி”. இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தால், நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தி விட்டு பிரிய போவதாக கூறினார். இந்நிலையில் “2009ஆம் ஆண்டு” நடந்த எங்கள் திருமணத்தை ரத்து செய்து, விவாகரத்து வழங்க கோரி சென்னை குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். … Read more

தன்னுடைய காதல் கதையை ஓப்பனாகக் கூறிய கீர்த்தி சுரேஷ்! “எங்களுக்குத் தான் ஏற்கனவே தெரிஞ்சிருச்சே” என்று கலாய்த்து வரும் ரசிகர்கள்!

Keerthy Suresh openly told his love story! "We already know" fans who are shouting!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை “கீர்த்தி சுரேஷ்”. தன்னுடைய துறுதுறு நடிப்பால் மக்களின் மனதைக் கவர்ந்தவர். “ரஜினி முருகன்” திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இவர் அறிமுகமானார். அப்போதே ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிவிட்டார். இவர் நடிப்பில் வெளிவந்த “ரகு தாத்தா” என்ற திரைப்படம் மக்களின் மத்தியில் அதீத வரவேற்பைப் பெற்றது. தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் அனைவரையும் ஈர்த்தவர். சமீபத்தில் இவர் ஒருவருடைய காதல் வலையில் விழுந்துள்ளார் என்று ரசிகர்கள் மத்தியில் … Read more

அஜித்தின் திடீர் முடிவு!! உலக அளவில் ரிலீஸ் ஆகும் வெப் தொடர்!!

Ajith's sudden decision!! Web series to be released globally!!

நடிகர் தல அஜித் குமார் அவர்களின் திரைப்படம் கடந்த இரண்டு வருடங்களாக எதுவும் வெளியாகவில்லை. இதனால் தல ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்தனர். அதன் பிறகு தற்போது அவர்  நடிக்கும் ‘குட் பேட் அகில்’ மற்றும் ‘விடாமுயற்சி’ ஆகிய இரண்டு படங்கள் நடித்து வருவதாக படக்குழுவினர் அதற்கான அப்டேட்களை கொடுத்தனர். மேலும் ‘குட் பேட் அகில்’ திரைப்படம் இன்னும் ஏழு நாட்கள் ஷூட்டிங் மட்டும் உள்ளதால் இந்தத் திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் … Read more

இன்று ஒரே நாளில் ஓ.டி.டி தளத்தில் ரிலீஸ் ஆகும் படங்கள்!!

இந்த ஒடிடி  தளத்தில் முன்பெல்லாம் அதிகமாக ஆங்கில படங்கள் தான் ரிலீஸ் ஆனால் தற்போது தமிழ் படங்கள் இந்த ஒடிடி  தளத்தில் அதிகமாக ரிலீஸ் செய்யப்படுகின்றன. அதற்கு காரணம் முன்பெல்லாம் மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு மூன்று படங்கள் மட்டுமே தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி வந்தன. ஆனால் இப்போது வாரத்திற்கு ஐந்து ஆறு படங்கள் ரிலீஸ் ஆகின்றன. இதனால் பெரும்பாலும் பெரும்பான்மையாக தியேட்டர்களில் அதிகப்படியான படங்கள் ரிலீஸ் ஆவதில்லை. அந்தந்த படத்தின் தயாரிப்பாளர்கள் தங்களது படத்தை ஓடிடி … Read more

தயவு செய்து அவரை விட்டு விடுங்கள் அவர் இறந்துவிட்டார்!! ஏ .ஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்த வேண்டாம்!!

Please leave him alone he is dead!! Don't use AI technology!!

தற்போது சினிமா துறையில் அதிகமாக பயன்படுத்தப்பட்ட வரும் ஏ.ஐ தொழில்நுட்பம் சில மாற்றங்களை சினிமா துறையில் ஏற்படுத்தி வருகிறது. கடைசியாக விஜய் நடித்த ‘தி கோட்’ திரைப்படத்தில் விஜயகாந்த் உருவப்படத்தை ஏ.ஐ  தொழில்நுட்பத்தின் மூலமாக புதுப்பித்துள்ளனர். மேலும் அதே இடத்தில் இளையராஜா மகள்  மறைந்த பாடகி பவதாரணி அவர்களின் குரலும் இடம்பெற்றுள்ளது. மேலும் ரஜினிகாந்தின் லால்சலம் படத்தில் மறைந்த பாடகர் பம்பா பாக்கியா குரலும் இடம்பெற்றிருக்கும். மற்றும் தற்போது ரஜினி நடித்த வேட்டையன் திரைப்படத்தில் மலேசியா வாசுதேவன் … Read more

டும் டும் டும்! ராஜஸ்தானில் சித்தார்த்திற்கு முறைப்படி நடைபெற்ற 2-வது திருமணம்!

Tum Tum Tum! Siddharth's 2nd wedding in Rajasthan!

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் “சித்தார்த்”. இயக்குனர் சங்கர் தயாரிப்பில் வெளியான “பாய்ஸ்” படத்தில் மூலம் அறிமுகமானார். அதற்குப் பிறகு தனக்குக் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி படிப்படியாக முன்னேறி, மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். இவர் சமீபத்தில் நடித்து வெளியான “சித்தா” என்னும் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. கடந்த 2021-ஆம் ஆண்டில் வெளியான “மகா சமுத்திரம்” என்னும் படத்தில் சித்தார்த்தும், பிரபல நடிகை அதிதி ராவும் நடித்திருந்தனர். … Read more

நான் இப்படி மாற டி ராஜேந்திரன் தான் காரணம்!! இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான்!!

D Rajendran is the reason why I became like this!! Music Composer AR Raghuman!!

இந்திய இசை உலகின் முக்கியமானவர்களில் ஒருவரான இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் விவாகரத்து செய்திக்கு பின்பு இவருடைய பழைய வீடியோக்கள் தற்பொழுது ட்ராகி வருகின்றன. அவ்வாறு பத்து தல திரைப்பட நிகழ்ச்சியில் இவர் பேசிய வீடியோ ஆனது தற்பொழுது ட்ரெண்டாகியுள்ளது. இந்த வீடியோவில் டி ராஜேந்திரன் அவர்களை குறித்து இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தெரிவித்துள்ள சுவாரசியமான சில தகவல்களை இந்த பதிவில் காண்போம். 1992ம் ஆண்டு வெளியான மணிரத்னத்தின் ரோஜா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் … Read more

பகல் நிலவு படம் பார்த்த ரஜினிகாந்த் இயக்குனர் குறித்து இப்படித் தான் பேசினார்!! சத்ய ஜோதி பிலிம்ஸ் தியாகராஜன்!!

This is how Rajinikanth spoke about the director after watching Pagal Niluvu!! Sathya Jyoti Films Thiagarajan!!

1985 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் பகல் நிலவு. திரைப்படத்தின் கதை சுருக்கமானது, ஒரு மாஃபியா டான் மீதான அவரது விசுவாசத்திற்கும் ஒரு போலீஸ் அதிகாரியின் சகோதரியின் மீதான அவரது அன்புக்கும் இடையில் சிக்கிய கவலையற்ற இளைஞனைப் பற்றியது ஆகும். இந்த திரைப்படத்தினை பார்த்துவிட்டு வந்த ரஜினிகாந்த் அவர்கள் மற்ற அனைவரிடமும் மணிரத்தினம் அப்படின்னு ஒரு புதிய பையன் இப்படத்தை இயக்கியுள்ளான். அனைவரும் சென்று திரைப்படத்தை பாருங்கள் என்று கூறியதாக சத்யஜோதி பிலிம்ஸ் … Read more