நாகார்ஜுனா வீட்டில் அடுத்தடுத்து நடைபெற இருக்கும் திருமணங்கள்!!
நடிகர் நாகார்ஜுனா அவர்கள் பிரபல தயாரிப்பாளரின் மகளான லட்சுமியை 1984 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிறந்த மகன் தான் நாக சைதன்யா. அதன் பிறகு சில ஆண்டுகளில் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்த நிலையில், தமிழ் சினிமாக்களில் நடிகர் நாகார்ஜுனா அவர்கள் நடிக்க ஆரம்பித்துள்ளார். இதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமாக இருந்த நடிகை அமலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நாகர்ஜுனா. இவர்களுக்கு மகனாக பிறந்தவர் அகில். இரண்டாவது திருமணம் செய்து … Read more