லோக்கியை நம்பவே நம்பாதீங்க.. கட்டாயம் ஹீரோயினை இப்படி செய்துவிடுவார்!! லேடி சூப்பர் ஸ்டாருக்கு பறந்த அட்வைஸ்!!

News that Nayanthara will join Loki's Coolie!!

Coolie movie: லோகேஷ் கனகராஜின் கூலி படத்தில் நயன்தாரா இனைவதாக தகவல். கூலி படத்தில் நயன்தாரா நடிப்பதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகி வருகிறது. நேற்று நயன்தாரா இன்ஸ்-டாவில் தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டார். அவ்வாறு அவர் வெளியிட்டதும் அவரது ரசிகர்கள் லைக் ஷேர் உள்ளிட்டவற்றை செய்து வருகின்றனர். இவருக்கு 40 வயது ஆகிவிட்டது ஆனால் அப்படி தெரியவில்லை என்றும் புகழ்ந்து வருகின்றனர். மேலும் இந்த போட்டோ ஷூட்டில் நயன்தாரா கையிலிருந்த பிரேஸ்லெட் தான் மிகப்பெரிய ஹைலைட். … Read more

வந்தாச்சு ஏகே 64 அப்டேட்!! மீண்டும் அஜித் உடன்  இணையும் சிறுத்தை சிவா!!

It is reported that director Siva is next in line with actor Ajith Kumar

AK 64:இயக்குனர் சிவா அடுத்ததாக  நடிகர் அஜித்குமாரின் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் சிவா மற்றும் நடிகர் கார்த்திக் நடிப்பில் உருவான படம் தான்  சிறுத்தை. இந்த படம்  வெற்றி படமாக அமைந்தது. இந்த படம் தான் இயக்குனர் சிவா இயக்கிய முதல் படம் ஆகும். இந்த படத்தின் வெற்றி பெற்றது சிறுத்தை சிவா என பெயர் வரக் காரணம். சமீபத்தில் வெளியாகி இருந்த “கங்குவா” படம். இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா … Read more

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் 22 திரைப்படங்கள்!! அவை எந்த தளத்தில் ரீலீஸ் பாக்கலாம்!!

22 movies releasing on OTD this week!! They can be released on any site!!

இப்போது இருக்கும் காலக்கட்டங்களில் படம் ஏன்பது சதாரண செய்யலாக மாறிவிட்டது. எனில் அப்போது இருந்த சினிமா துறை இப்பொது இல்லை எனில் அப்போது மாதத்தில் 2 அல்லது 3 படம் வெளியாகும் ஆனால் வாரத்தில் குறைந்தது 10 படமாவது ரீலீஸ் செய்து விடுகின்றனர். அதுவும் திரைக்கு வராமல் நேரடியாக ஓடிடியில் படத்தை வெளியிட்டு செய்து விடுகின்றனர். அதேபோல் இந்த வாரம் ரீலீஸ் ஆகும் மொத்தம் 22 படங்களை பாக்கலாம் வாங்க. பிரபு தேவா நடித்த பேட்ட ராப் … Read more

1000 நாட்கள் திரையரங்குகளில்  ஓடி கொண்டி இருக்கும் திரைப்படம் எது தெரியுமா?

Do you know which movie is running in theaters for 1000 days?

திரைத்துறையில் தற்போது ஒரு வாரம் திரைப்படம் ஓடினால் பெரிய சாதனையாக கருதப்படுகிறது. ஆனால் சிம்பு நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் திரையரங்கில் 1000 நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளது. இந்த படத்தில் சிலம்பரசன், த்ரிஷா, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்த  வெற்றி படம்  விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம். இந்த படத்தை கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதம் காதலர் தின  அன்று வெளியானது. இப்படம் காதல் திரைப்பட வரிசையில் முதல் இடம் … Read more

சமந்தாவின் பள்ளி பருவ காதல்!! இப்படி ஒரு லவ் ஸ்டோரியா!!

Samantha's school romance!! Such a love story!!

Cinema: பள்ளி பருவ காதல் என்றலே அது ஒரு தனி மதிப்பு என்று கூறுவார்கள். தென்னிந்திய திரையுலகில் சமந்தா என்றால் அனைவருக்கும் தெரியும். அந்த அளவில் ரசிகர்கள் மனதில் உள்ளவர். இவர் ஒரு நிகழ்ச்சியில் தன்னுடைய ஸ்கூல் லவ் ஸ்டோரியை பகிர்ந்துள்ளார். நாகசைதன்யா மற்றும் சமந்தா இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் சில காலங்களில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த நிலையில் சமீபத்தில் நாக சைதன்யா வேறொரு … Read more

நடிகர் ஜெயம் ரவியின் விவாகரத்து வழக்கு!! சமரச பேச்சுவார்த்தை நடத்த நீதிமன்றம்  உத்தரவு!!

Court has issued an order in the case of actor Jayam Ravi seeking divorce from his wife

Divorce case:நடிகர் ஜெயம் ரவி தனது மனைவியிடம்  விவாகரத்து பெற தொடுத்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி.  2002 ஆம் ஆண்டு வெளியான ஜெயம் படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். மேலும்  M. குமரன் S/O மகாலட்சுமி,தனி ஒருவன்  போன்ற படங்கள் ஹிட் படங்களாக அமைந்தது. நடிகர் ஜெயம் ரவி,பிரபல தொலைக்காட்சி தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தி. ஆர்த்தியை  ஜெயம் ரவி கடந்த … Read more

அமரன் படத்தில் நடித்த நடிகை தற்போது தனது சம்பளத்தை உயர்த்தயுள்ளர்!!

The actress who acted in Amaran has now increased her salary!!

தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக 2 வாரம் மேல் ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் அமரன். அதில் கதாநாயகி நடித்தவர் சாய் பல்லவி அவர்கள். இந்த படத்தில் அதிக பங்கு மற்றும் படம் முழுவதும் அவருடைய நடிப்பு மிக சிறப்பாக இருந்துள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் முகுந்த் கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக  நடித்துள்ளார். நடிகை சாய் பல்லவி முதல் படமான பிரேமம் படத்தில் ஆசிரியராக கதாப்பாத்திரத்தில் அருமையாக நடித்திருந்தார். ஆனால் சாய் பல்லவி மருத்துவர் மற்றும் நடனக் கலைஞர் ஆவார். … Read more

தன்னுடைய வேலைகளில் பிஸியாக இருக்கும் தனுஷ்!! பயோபிக்கிற்காக கண்டிஷன் போட்டு காத்துக் கொண்டிருக்கும் இளையராஜா!!

Dhanush is busy with his work!! Ilayaraja is waiting for the biopic!!

இளையராஜாவின் உடைய பயோபிக் படத்தினை அருண் மாதேஸ்வரன் இயக்க, கமலஹாசன் அவர்கள் இப்படத்திற்கு திரைக்கதை எழுதுகிறார். மேலும் இதில் தனுஷ் அவர்கள் இளையராஜாவாகவே நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், தற்பொழுது தனுஷ் அவர்கள் ஹாலிவுட் மிக பிஸியாக பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அடுத்ததாக அவர் ஹிந்தியில் ஒரு படம், ஹாலிவுட்டில் ஒரு படம், லப்பர் பந்து இயக்குநருடன் ஒரு படம், அமரன் இயக்குநருடன் … Read more

நடிகர் ரஜினிகாந்தை அடிக்கக் கூடிய தகுதி எனக்கு மட்டுமே உண்டு என்று கூறினார்!! பிரபல நடிகை பேட்டி!!

The actor said that only I am qualified to beat Rajinikanth!! Famous actress interview!!

“சிவாசிராவ் காயகவாடு” என்பது தான் சூப்பர் ஸ்டாரின் உடைய உண்மையான பெயர் ஆகும்.பெங்களூர் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது நாடகத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.1973 ஆம் ஆண்டில் சென்னைத் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு நடிப்பிற்கான பட்டயம் பெற்றார். “அபூர்வ ராகங்கள்” என்ற திரைப்படத்தின் மூலம் முதல் முதலில் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். இப்படத்தினை கைலாசம் பாலச்சந்தர் அவர்கள் முக்கிய உள்ளார். சினிமா துறையில் நுழைந்த பொழுது பெரும்பான்மையாக வில்லன் … Read more

நயன்தாராவை நான் அப்படிதான் பார்த்தேன்!! பிரபல இயக்குனர் வாக்கு மூலம்!!

Director Vignesh Sivan shared an interesting incident with actress Nayanthara

 VIGNESHSIVAN & NAYANSTHRA:இயக்குனர் விக்னேஷ் சிவன்,நடிகை நயன்தாராவுடன்  நடந்த சுவாரஸ்யமான நிகழ்வை பகிர்ந்தார். நடிகை நயன்தாரா தமிழ் திரையுலகில் நடிகர்களுக்கு இணையாக உச்ச நிலைக்கு சென்றவர்.  நீண்ட நாட்களாகவே திருமணம் செய்யாமல் இருந்த  நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதல் திருமணம் செய்து கொண்டார். அதிகமாக திரையுலகில் பேசப்பட்டு வரும் ஜோடிகளாக இவர்கள வலம் வருகிறார்கள். நயன்தாரா,விக்னேஷ் சிவன் இருவருக்கும் இடையில் திருமணத்திற்கு முன்பு நடந்த ஒரு சுவாரஸ்யமான ஒரு விஷயத்தை பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த … Read more