நிதி நெருக்கடியால் ஏற்படும் மனஸ்தாபம்!! சரிந்து வரும் லைக்கா ப்ரொடெக்ஷன் நிறுவனம்!!
லைக்கா ப்ரொடக்ஷன் நிறுவனமானது சினிமா துறையில் முக்கிய தயாரிப்பு நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. இந்நிறுவனம் பெரிய பெரிய நடிகர்களை கொண்டு மிகப் பெரிய வெற்றி படங்களை தயாரித்து உள்ளது. ஆனால் தற்பொழுது சில காலங்களாகவே பெரிய பெரிய நடிகர்களுடன் நட்பை முறிக்கும் அளவு இவர்களது செயல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. நடிகர் அஜித் உடனான லைக்கா நிறுவனத்தின் நட்பு முறிவுக்கான காரணம் :- லைக்கா நிறுவனம் தற்போது அஜித்தின் விடா முயற்சி படத்தை தயாரித்து வருகிறார்கள். இந்த … Read more