விலை உயர்வை கண்டித்து குடிமகன்கள் போராட்டம்!! இலவச மதுபானம் வழங்க கோரிக்கை!!
தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கின்றது.இந்த விலை உயர்வால் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றது.
பொதுமக்கள் இந்த விலை உயர்வால் பல இன்னல்களை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகின்றது.இந்த விலை உயர்வை குறைக்கும் விதமாக அரசும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
அந்த வகையில் இப்பொழுது அத்தியவாசிய பொருட்களின் விலை உயர்த்தப்பட்டதன் காரணமாக பல கோரிக்கை எழுப்பப்பட்டு வருகின்றது.மேலும் விலை ஏற்றபட்டுள்ளதால் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்க அதிக அளவு வாய்ப்பு உள்ளது.
அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றப்பட்டால் முதலில் பாதிக்க படுவது சாமானியர்கள் தான் என்றும் மேலும் இந்த விலை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டால் இன்னும் அவர்கள் கடுமையான இன்னல்களை சந்திக்க வேண்டும் என்றும் கூறப்படுகின்றது.
இந்த நிலையில் நாட்டின் அத்திய வாசிய பொருளின் விலை உயர்ந்து கொண்டே செல்கின்றது இதனால் சாமானிய மக்களின் குடும்ப வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது. இதற்காக பொதுமக்கள் இதனை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றது.
இந்த நிலையில் நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் மதுபான விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கர்நாடகவில் உள்ள உடுப்பி என்னும் பகுதியில் உள்ள மதுபான கடையில் மதுப்பிரியர்கள் அனைவரும் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்ற செய்தி அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
மேலும் இதன் விலை உயர்வால் ஏழை மக்கள் பாதிக்கப்படுவார்கள் அதனால் கர்நாடக அரசானது மதுபானங்களின் மீதான வரியை குறைக்க வேண்டும் என்று மதுப்பிரியர்கள் கூறி வருகின்றனர்.
அதற்கு கர்நாடக அரசானது இந்த விலை உயர்வால் அதிக மதுபானங்களை வாங்கி குடிப்பவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.