மூன்று கோடியை நெருங்கி வருகிறதா கொரோனா

0
209
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.86 கோடியைத் தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 9.16 லட்சத்தைக் கடந்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 60 ஆயிரத்து 800-க்கும் அதிகமானோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி மீண்டவர்கள் எண்ணிக்கை 2.05 கோடியைக் கடந்துள்ளது.
Previous articleமதுரையில் சோகம்! மீண்டும் ஒரு மாணவி நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழப்பு:! அவர் எழுதி வைத்த கடிதம் அனைவரின் நெஞ்சையும் உழுக்குகின்றது!
Next articleமார்ஸ் மற்றும் மேக்ஸ்வெல்லின் ஜோடியால் வென்ற ஆஸ்திரேலியா அணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here