கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா

0
122
உலகம் முழுவதும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்துள்ளது.சீனாவில் உருவான இந்த  கொரோனா வைரஸ் தற்போது  உலகின் 213 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க போராடி வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி இந்த வைரஸால் பாதிக்கப்யபட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடி 87 லட்சத்தை நெருங்கியது. கொரோனாவில் இருந்து 1 கோடியே 15 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.
Previous articleஇறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு குறித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!
Next articleபணியின் போது விபத்தில் சிக்கியவருக்கு சிகிச்சை செலவை அரசே ஏற்கும்:!! முதல்வர் பழனிசாமி அசத்தல்!