கொரோனா வைரஸ் : ஒரே நாளில் 196 பேர் பலி

0
243
ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 636 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.  தற்போதைய நிலவரப்படி அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,98,909 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரே நாளில் 196 பேர் பலி. இதனால் உயிர்ழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 343 ஆக  அதிகரித்து வருகிறது.  இதுவரை 2.59 லட்சத்துக்கும் மேற்பட்டோர்  குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.
Previous articleதொட்டாற் சிணுங்கியின் மருத்துவ குறிப்பு -தினம் ஒரு மூலிகை
Next articleஅதிகாலை 2.50 மணியளவில் திடீரென நிலநடுக்கம் : மக்கள் அச்சம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here