கொரோனா வைரஸ் : சீனாவின் தந்திரம்

Photo of author

By Parthipan K

உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவால் தவித்து வரும் நிலையில் இந்த வைரஸை பரப்பிய சீனா தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியது. சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மற்ற நாடுகள் அனைத்தும் விமான சேவையில் பெரிய பாதிப்பை சந்தித்து வரும் நிலையில் சீனாவில் மட்டும் சிவில் சம்பத்தப்பட்ட வெளிநாட்டு விமான சேவைகள் நடந்து வருகிறது.  சீன சிவில் விமான போக்குவரத்து துணை இயக்குனர் உ ஷிஜி  இதுகுறித்து பேசும்போது 50 நாடுகளுடனும், பிராந்தியங்களுடனும் சீன சிவில் விமான போக்குவரத்து செயல்பட்டு வருகிறது என்று கூறினார்.