அமெரிக்காவுக்கு இப்படி ஒரு நிலைமை வரலாமா

0
193

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 56 லட்சத்தை கடந்துள்ளது. குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, பிரேசிலில் கொரோனா வேகமெடுத்துள்ளது. இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 78 ஆயிரத்து 512  பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதி கட்டத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 60 ஆயிரத்தை கடந்துள்ளது.  தற்போதைய நிலவரப்படி, 2 கோடியே 58 லட்சத்து 89 ஆயிரத்து 823 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் மட்டும் கொரோனா வைரஸ் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. அன்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கி வருகிறது.

Previous articleதிமுகவின் பொதுச்செயலாளர் பொருளாளர் பதவிக்கு இவர்களே தேர்வா?!! கட்சியின் சீனியர்கள் அதிருப்தி
Next articleசௌதியில் பதற்றம் இளவரசரர்கள் 2 பேர் பதவி நீக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here