வேணும்னா நாங்க எப்படியும் வருவோம்! சொமட்டோ ஊழியர் செய்த டெலிவரி!

We will come anyway if you want! Delivery by Zomato employee!

வேணும்னா நாங்க எப்படியும் வருவோம்! சொமட்டோ ஊழியர் செய்த டெலிவரி! கொரோனாவின் இரண்டாம் அலையின் பரவல் காரணமாக முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது.ஆனாலும் சிலர் யாரோ என்னமோ யாருக்கோ சொல்கிறார்கள் எங்களுக்கு என்ன? என்ற பாணியில் வெளியில் சுற்றி திரிகின்றனர். சில மதுப்ரியர்கள் மற்றும் குடிமகன்கள் என்று அன்பாக அழைக்கப்படும் நபர்களோ அரசு எப்போது டாஸ்மாக் திறக்கும் என்று ஆவலாக காத்துக் கிடக்கிறார்கள். ஆனால் சிலரோ அதற்க்கு ஒருபடி மேலே சென்று அவர்களே காய்ச்சி விற்கும் அளவுக்கு போய் … Read more

மீண்டும் ஒரு மாணவி புகார்! “அசிங்கமான வார்த்தைகளால் மாணவிகளை அழைப்பார்” சின்மயி வெளியிட்ட பதிவு!!

மீண்டும் ஒரு மாணவி புகார்! "அசிங்கமான வார்த்தைகளால் மாணவிகளை அழைப்பார்" சின்மயி வெளியிட்ட பதிவு!!

சென்னை சாந்தோம் பள்ளியில் படித்த மாணவி ஒருவர் தான் அனுபவித்த பாலியல் தொல்லைகளை பற்றி சின்மயி இடம் புலம்பியுள்ளார் அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கே கே நகர் பத்ம சேஷாத்ரி பள்ளியில் படித்த மாணவிகள் ஆசிரியர் ராஜகோபாலன் மீது அடுக்கி வைத்த பாலியல் புகார்கள் அனைத்தும் வெளிக் கொண்டு வரப்பட்டு விசாரணை செய்து அவரை சிறையில் அடைத்துள்ளனர். மேலும் அந்த பள்ளியின் நிர்வாகத்துடன் இன்னும் விசாரணை போய்க் கொண்டுதான் உள்ளது. தொடர்ந்து தான் அனுபவித்த … Read more

4 மனைவிகள் இருக்கும் நிலையில் கணவனின் கொடூர செயல்! இப்படியும் ஒரு மனிதனா?

Husband's cruel act while having 4 wives! Is he still a human being?

4 மனைவிகள் இருக்கும் நிலையில் கணவனின் கொடூர செயல்! இப்படியும் ஒரு மனிதனா? பெண் குழந்தைகளை மிகவும் பாதுகாப்பாக வளர்க்க வேண்டும்.மேலும் அவர்களை மிகவும் வலிமையாக வளர்க்க வேண்டும்.எது நடந்தாலும் அவர்கள் தைரியமாக வெளியில் சொல்லும் அளவுக்கு இருக்க வேண்டும். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பாரதி(47) வயதான இவர் ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.இவருக்கு திருமணம் ஆகி முதல் மனைவிக்கு, 1 ஆண் மற்றும் 1 பெண் குழந்தைகள் … Read more

எனக்கு இரவில் தூக்கம் வரல! இப்படியும் ஒரு பள்ளியா? கிரிக்கெட் வீரர் ட்வீட்!

Let me sleep at night! Is it still a school? Cricketer Tweet!

எனக்கு இரவில் தூக்கம் வரல! இப்படியும் ஒரு பள்ளியா? கிரிக்கெட் வீரர் ட்வீட்! வரும் காலங்களில் நம் பெண் பிள்ளைகளின் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற பயம் எல்லோருக்கும் உண்டு.ஏனென்றால் நடக்கும் ஒவ்வொரு சம்பவமும் அப்படி பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோரின் மனதில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போது சென்னை பி.எஸ்.பி.பி. பள்ளியில் நடந்த சம்பவமும் அப்படி அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது.பிள்ளைகளை எங்குதான் நம்பிக்கையுடன் அனுப்ப முடியும் என்ற கேள்விகுறி வந்துள்ளது. சென்னையில் உள்ள பத்மா … Read more

நானும் பள்ளியில் அந்த பிரச்சனையை சந்தித்தேன்!!!!!96 பட குட்டி ஜானு “கௌரி” சொன்ன பகீர் தகவல்!!

நானும் பள்ளியில் அந்த பிரச்சனையை சந்தித்தேன்!!!!!96 பட குட்டி ஜானு "கௌரி" சொன்ன பகீர் தகவல்!!

PSBB பள்ளி மாதிரி தான் எங்க பள்ளியும் இருந்தது. இந்த மாதிரியான பிரச்சினைகளை நானும் எதிர் கொண்டேன். என 96 படத்தில் நடித்த கௌரி கிஷன் போட்ட பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   பத்மா சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு கடந்த 5 ஆண்டுகளாக பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வருவதாக 30க்கும் மேற்பட்ட மாணவிகள் புகார் அளித்த நிலையில் இது தொடர்பாக ராஜகோபாலனை விசாரித்த போலீசார், அவரை கைது செய்து புழல் … Read more

பணம் தராததால் ஏற்பட்ட பரிதாபம்! ரியல் எஸ்டேட் அதிபர் படுகொலை!

பணம் தராததால் ஏற்பட்ட பரிதாபம்! ரியல் எஸ்டேட் அதிபர் படுகொலை!

தளி அருகே ரியல் எஸ்டேட் அதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரபல ரவுடி உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அடுத்த பெல்லூரை சார்ந்தவர் லோகேஷ் ரியல் எஸ்டேட் அதிபரான இவருடைய நண்பர் குருபராப்பள்ளியை சேர்ந்த எதுபூஷன் ரெட்டி இவர் மீது காவல் நிலையங்களில் கொலை உட்பட பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், லோகேஷ் இடம் 5 லட்சம் ரூபாய் பணம் கேட்டு எதுவும் பேட்டி மிரட்டல் … Read more

நடிகர் சந்தானத்தின் உறவினர்! அமெரிக்காவிலிருந்து கொல்ல சதி திட்டம்!

Actor Santhanam's cousin! Conspiracy plan to take from America!

நடிகர் சந்தானத்தின் உறவினர்! அமெரிக்காவிலிருந்து கொல்ல சதி திட்டம்! திருவாரூர் அருகே உள்ள கிடாரங்கொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபாரதி.இவருக்கு 2005 ம் ஆண்டு அமெரிக்காவில் வேலை பார்த்து வந்த விஷ்ணு பிரகாஷ் என்பவருடன் திருமணம் நடந்தது. அதன்பின் ஜெயபாரதியும் அமெரிக்காவில் வசித்து வந்தார்.இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது.நாளடைவில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்து,மூன்று வருடங்களுக்கு முன் மீண்டும் தாய் வீட்டிலேயே ஜெயபாரதி தங்கி விட்டார். இதற்கு காரணம் அவரது கணவர் தான் என்றும் … Read more

கொரோனா சீனாவின் உற்பத்தி! ஆதாரங்களை திரட்டிய அமெரிக்கா!!!!! சிக்கியது சீனா!!!!

கொரோனா சீனாவின் உற்பத்தி! ஆதாரங்களை திரட்டிய அமெரிக்கா!!!!! சிக்கியது சீனா!!!!

கொரோனா உலக நாடு முழுவதும் பரவி எத்தனையோ லட்சம் உயிர்களை காவு வாங்கியது. கொரோனாவின் இரண்டாவது அலையில் இருந்து பல்வேறு நாடுகள் தப்பி இருந்தாலும், இந்தியா போன்ற பல்வேறு நாடுகள் கொரோனாவின் இரண்டாவது அலையின் பிடியில் சிக்கி பரிதவித்து வருகின்றது.   கொரோனா வைரஸ் உற்பத்தி செய்து அதனை பரப்ப விட்டது சீனாவே என அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் எத்தனையோ முறை குற்றம் சாட்டியுள்ளார். அதனை உறுதி செய்யும் பொருட்டு கொரோனாவை உற்பத்தி செய்து … Read more

நண்பனை நம்பி வீட்டில் விட்டு சென்றதால் ஏற்பட்ட விபரீதம்!

The tragedy of leaving home relying on a friend!

நண்பனை நம்பி வீட்டில் விட்டு சென்றதால் ஏற்பட்ட விபரீதம்! யாரை நம்பினாலும் நம்பா விட்டாலும் நண்பனை கண்ணை மூடிக்கொண்டு நம்பலாம் என்பார்கள், ஆனால் தற்போது அதையும் நம்ப கூடாது என்ற நிலை ஏற்பட்டு விடும் போல உள்ளது. கடற்படையை சேர்ந்த ஊழியர் ஒருவர் தன் மனைவியுடன், மும்பை கொலபா பகுதியில் வசித்து வருகிறார்.இவர்களுடன் கடற்படை ஊழியரின் 30 வயது திருமணமாகாத நண்பர் ஒருவரும் இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கடற்படை ஊழியர் ஒரு பயிற்சிக்காக கேரளா சென்றிருந்த நிலையில் … Read more

67 வயதில் வந்த கள்ளகாதல்! மனைவியின் இடுப்பை உடைத்த கணவன்!

False love at the age of 67! Husband who broke wife's waist!

67 வயதில் வந்த கள்ளகாதல்! மனைவியின் இடுப்பை உடைத்த கணவன்! கள்ள காதலினால் தினம் ஒரு கொலை சம்பவம் நாம் நாட்டில் நடந்தேறி வருகிறது.ஒருவருக்கு தேவைப்படும் செயலை செய்ய கூடாது என கூறும் போது அது விபரீதத்தில் போய் முடிகிறது. 67 வயதான கிருஷ்ணன் என்பவர், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகிலுள்ள ஒலக்கூர் கிராமத்தில் தனது மனைவி சாரதாம்பாளுடன், ஒலக்கூர் ரயில்வே பீட்டர் சாலையில் தனியாக வசித்து வந்துள்ளார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான இவர், கடந்த … Read more