பாட்டி வீட்டிற்கு சென்ற பேரக்குழந்தைகள் நீரில் மூழ்கி பரிதாப சாவு; காரணம் என்ன தெரியுமா?
தர்மபுரி மாவட்டத்தில் இருக்கின்ற பாப்பிரெட்டிப்பட்டி கௌரிசெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் முருகேசன் இவர் விவசாயியாக இருக்கிறார். இவருடைய மனைவி இளையராணி இந்த தம்பதியருக்கு ராதிகா என்ற 5 வயது மகள் தனுஸ்ரீ என்ற மூன்று வயது மகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை என மூன்று குழந்தைகள் இருந்து வருகிறார்கள். தர்மபுரி பகுதியில் இருக்கின்ற கோடலு மார்ரம்பட்டி என்ற பகுதியில் சிறுமிகளின் பாட்டி சத்தியவாணி தன்னுடைய வீட்டிற்கு சிறுமிகளையும் மற்றும் அந்த சிறுவனையும் அழைத்துச் சென்றிருக்கிறார். இந்த நிலையில், … Read more