நெஞ்செரிச்சல் பிரச்சனை உடனே குணமாக! இந்த டிரிங்கை குடித்தால் போதும்!

0
271
#image_title

நெஞ்செரிச்சல் பிரச்சனை உடனே குணமாக! இந்த டிரிங்கை குடித்தால் போதும்!

அதிகப்படியான நெஞ்செரிச்சலை கட்டுப்படுத்த சாப்பிட வேண்டிய உணவு முறைகளை பற்றி இந்த பதிவு மூலமாக காணலாம்.

தற்போது உள்ள சூழலில் மாறிவரும் உணவு பழக்க வழக்கங்கள் காரணமாக நம் தினசரி எடுத்துக் கொள்ளும் உணவுகள் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்.

மிக விரைவாக தயார் செய்யப்பட்ட உணவு எடுத்துக் கொள்பவர்கள் மற்றும் அதிக நாள் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்பவர்கள் மற்றும் காகிதங்களில் அடைக்கப்பட்ட உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு ஜீரணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதன் விளைவாக நெஞ்செரிச்சல் அஜீரண கோளாறு ஏற்படுகிறது.

இதனை எவ்வாறு தவிர்க்கலாம் மற்றும் சாப்பிட வேண்டிய உணவுகளை பற்றி விரிவாக காணலாம்.தினசரி காலையில் ஒரு ஸ்பூன் சீரகம் மற்றும் ஒரு கப் நீர் ஆகிய இரண்டையும் சேர்த்து இரவு உறங்குவதற்கு முன் ஊற வைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் பருகுவதன் காரணமாக செரிமான கோளாறுகள் குணமடைந்து நெஞ்சு எரிச்சலை தடுக்கிறது.

கார்போஹைட்ரேட் உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். நெஞ்சு எரிச்சலினால் அவதிப்பட கூடியவர்கள் தினசரி ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழங்கள் சாப்பிடுவதன் காரணமாக நெஞ்சு எரிச்சல் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

வெறும் வயிற்றில் தினசரி காலையில் ஒரு ஸ்பூன் இஞ்சிச்சாறு மற்றும் ஒரு ஸ்பூன் ஆகியவற்றை ஒரு கப் பாலுடன் சேர்த்து பருகுவதன் காரணமாக நெஞ்செரிச்சல் வராதவாறு பாதுகாக்கும்.

Previous articleசிம்மம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொதுவாழ்வில் மதிப்பும் மரியாதையும் உயரும் நாள்!!
Next articleகன்னி-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள்!!