மலட்டுத்தன்மை உடனே குணமாக! வெண்டைக்காய் நீர்!

Photo of author

By Parthipan K

மலட்டுத்தன்மை உடனே குணமாக! வெண்டைக்காய் நீர்!

Parthipan K

மலட்டுத்தன்மை உடனே குணமாக! வெண்டைக்காய் நீர்!

வெண்டைக்காய் நம் உடலுக்கு மிகவும் நன்மை உண்டாக்கும். ஆனால் இது வழவழப்பு தன்மை கொண்டது என்பதனால் பலருக்கும் பிடிப்பதில்லை. இந்த வழவழப்பு தன்மையில் தான் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது.

இந்த வெண்டைங்காயை நீரில் ஊற வைக்கும் பொழுது அதனுடைய வழவழப்பு தன்மையை பிரித்தெடுக்க முடியும். நான்கு அல்லது ஐந்து வெண்டைக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு 8 மணி நேரம் கழித்து பார்த்தால் வெண்டைக்காயில் உள்ள வளவளப்பு தன்மை அனைத்தும் ஊற வைத்த நீரில் கலந்து இருக்கும்.

மேலும் இந்த வெண்டைக்காய் கலந்த நீரை குடித்து வர அனைத்து நோய்களும குணமாகும். மலச்சிக்கல் முதல் மலட்டுத்தன்மை வரை குணமாகிறது.

ரத்த சோகை குணமாகும். வெண்டைக்காய் நீரில் விட்டமின் சி, விட்டமின் ஏ, மெக்னீசியம், போன்ற ஏராளமான விட்டமின்கள் மற்றும் மினரல்கள் அடங்கியுள்ளது.

இது புதிய ரத்த செல்களை வேகமாக உற்பத்தி செய்ய பயன்படுகிறது. இதன் மூலமாக ரத்த அளவு அதிகரிக்கும். ரத்த சோகை குணமாகும். மேலும் சர்க்கரை நோயை குணமாக்குகிறது. வெண்டைங்காயில் இயற்கையாகவே இன்சுலின் அடங்கியுள்ளது. சர்க்கரை நோயாளிகள் வெண்டைக்காய் கலந்த நீரை காலை வெறும் வயிற்றில் குடித்து வர நாளடைவில் உள்ள சர்க்கரை நோய் முற்றிலும் குணமாகும்.