சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் வரப்பிரசாதம்! கொய்யா இலை டீ!

0
233
#image_title

சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் வரப்பிரசாதம்! கொய்யா இலை டீ!

துவர்ப்பு சுவையுடைய இந்த கொய்யா இலையில் அதிக அளவு விட்டமின் பி6, விட்டமின் சி, கால்சியம், மெக்னீசியம், மெக்கானிஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு, துத்தநாகம், சோடியம் போன்ற சத்துக்களும் ஆன்ட்டி ஆக்சைடுகள் மற்றும் ஆன்டி பாக்டீரியல் போன்றவைகள் உள்ளது.

கொய்யா இலையானது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். கொய்யா இலையுடன் அதனுடைய சாற்றை எடுத்தும் டீயாக தயாரித்தும் உட்கொள்ள முடியும். இவ்வாறு உட்கொள்ளும் பொழுது அது சர்க்கரை நோய் மட்டுமல்லாமல் எண்ணற்ற நோய்களையும் குணமாக்குகிறது.

குறிப்பாக கொய்யா இலைகளை பறித்து அதை சாராக அருந்தும் போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்குகிறது.

மேலும் கொய்யா இலையில் சர்க்கரை நோயாளிகளின் இன்சுலின் சுரப்பை தூண்டும் சுக்ரோஸ் மற்றும் மால்டோஸ் இருப்பதால் அது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

கொய்யா இலை ஐந்து, டீ தூள் இஞ்சி, ஏலக்காய், சீரகம் கொள்ள வேண்டும். முதலில் ஒரு பாத்திரத்தில் 4 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி அதில் கொய்யா இலைகளை போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். கொதித்த உடன் நாம் எடுத்து வைத்துள்ள டீ தூள், இஞ்சி, ஏலக்காய், சீரகம் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். பின்பு தேவையான அளவு நாட்டு சக்கரை அல்லது வெள்ளம் சேர்த்து விட வேண்டும். கொய்யா இலை டீ தயாரிக்கப்பட்டு விட்டது.

மேலும் இதை காலை, மாலை என இரண்டு வேலையும் அருந்தி வந்தால் சர்க்கரை நோய் குணமடைகிறது. தொடர்ந்து குடிக்கும் போது சர்க்கரை நோய் மட்டுமல்லாமல் உடல் எடையையும் குறைக்கிறது. உடலில் சேரும் கொழுப்பு உற்பத்தியை குறைத்து கெட்ட கொழுப்பை வெளியேற்றுகிறது.

author avatar
Parthipan K