பொடுகை போக்கும் மேஜிக் குறிப்புகள்! 100% பலன் உண்டு!

0
317
#image_title

பொடுகை போக்கும் மேஜிக் குறிப்புகள்! 100% பலன் உண்டு!

குறிப்பு 01:-

செம்பருத்தி பூவை அரைத்து பேஸ்டாக்கி தலை முடிகளின் வேர்க்காள் பகுதியில் படும்படி தடவி ஊறவிட்டு தலைக்கு குளித்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

குறிப்பு 02:-

தேங்காய் எண்ணெயில் சிறிது எலுமிச்சம் பழ சாறு பிழிந்து தலைக்கு உபயோகப்படுத்தி வந்தால் பொடுகிற்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

குறிப்பு 03:-

கஞ்சி வடித்த தண்ணீரை ஆறவிட்டு ஒருநாள் கழித்து அதை தலைக்கு பயன்படுத்தி குளித்தால் பொடுகு அடியோடு நீங்கும்.

குறிப்பு 04:-

எள் எண்ணெய் போடுகிற்கு சிறந்த தீர்வு ஆகும். வாரம் ஒருமுறை எள் எண்ணெயை தலைக்கு அப்ளை செய்து குளித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

குறிப்பு 05:-

கருப்பு உளுந்து தேவையான அளவு எடுத்து ஊறவைத்து அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும். இதை தலைக்கு பயன்படுத்தி சிறிது நேரம் ஊறவைத்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

குறிப்பு 06:-

தயிர் தேவையான அளவு எடுத்து தலைக்கு பயன்படுத்தி குளித்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

குறிப்பு 07:-

தேங்காய் எண்ணையுடன் சிறிது வெங்காயச் சாறு கலந்து தலைக்கு பயன்படுத்தி வந்தால் பொடுகு பாதிப்பு நீங்கும்.

Previous articleஉங்கள் வீட்டிற்குள் லட்சுமி தேவி குடி வர இந்த விளக்கில் தீபம் ஏற்றுங்கள்!
Next articleபெண்களே.. கர்ப்ப காலத்தில் வரும் வாந்தியை கட்டுப்படுத்த சில வழிகள்!