டெங்கு காய்ச்சல் வந்துவிட்டதா… பயப்படாதீர்கள்… இந்த இரண்டு பொருள்கள் மட்டும் போதும்… சரி செய்து விடலாம்…
பொதுவாக டெங்கு காய்ச்சல் வந்துவிட்டால் மருத்துவமனைக்கு செல்வோம். கடைகளில் மருந்து மாத்திரைகள் வாங்கி பயன்படுத்துவோம். இனி டெங்கு காய்ச்சல் வந்தால் இந்த பதிவில் சொல்லப்பட்டிருக்கும் எளிமையான வைத்திய முறையை மட்டும் செய்து பாருங்கள்.
டெங்கு காய்ச்சல் எதனால் ஏற்படுகின்றது என்றால் கொசுக்கள் கடிப்பதால் ஏற்படுகின்றது. அவ்வாறு டெங்கு காய்ச்சலால் பாதிப்படைந்தவர்களுக்கு இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை மிக விரைவாக குறையத் தொடங்கும். இவ்வாறு குறைவதால் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு மேலும் உடலில் அதிகரிக்கும்.
அவ்வாறு குறையும் இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்ன மருந்து தயாரிக்க வேண்டும் அதற்கான பொருள்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
இதற்கு தேவையான பொருள்கள்…
* சிறிய வெங்காயம்
* அச்சு வெல்லம்
பயன்படுத்தும் முறை…
சிறிய வெங்காயத்தையும் அச்சு வெல்லத்தையும் வைத்து டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பொழுது குறையும் இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க செய்யலாம்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சிறிய வெங்காயத்தையும் அச்சு வெல்லத்தையும் சேர்த்து நன்றாக மென்று சாப்பிட வேண்டும். சிறு சிறு இடைவெளிகளில் இவ்வாறு அச்சு வெல்லத்தையும் பச்சை வெங்காயத்தையும் சாப்பிட்டு வர வேண்டும்.
அவ்வாறு சிறிய வெங்காயத்தையும், அச்சு வெல்லத்தையும் ஒன்றாக சாப்பிடும் பொழுது குறையும் இரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்கத் தொடங்கும். மேலும் டெங்குவை குணமாக்க தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரித்து டெங்கு காய்ச்சலை விரைவாக குணமாக்கும். எனவே டெங்கு காய்ச்சல் வந்தால் இந்த வைத்திய முறையை பயன்படுத்துங்கள்.