மோடிக்கு நன்றி தெரிவித்தாரா தோனி?

0
223
தோனிக்கு பிரதமர் மோடி எழுதிய கடிதத்தில்,   வெற்றி கேப்டனாக வலம் வந்துள்ளீர்கள் என கூறியுள்ள பிரதமர் மோடி, உலக அளவில் இந்திய அணியின் பெயரை உச்சத்துக்கு எடுத்துச் சென்றதாக புகழாரம் சூட்டியுள்ளார். இந்திய அணியின் நட்சத்திர வீரராக விளங்கி வந்த தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதன் மூலம், 130 கோடி மக்களின் மனதையும் வருத்தப்பட வைத்துள்ளதாக  கூறியுள்ளார். தோனியை ஒரு விளையாட்டு வீரராக மட்டும் பார்க்க முடியாது .இதுகுறித்து தோனி கூறும்போது கலைஞர்கள், ராணுவ வீரர், விளையாட்டு வீரர் விரும்புவது, உழைப்புக்கான அங்கீகரிப்பதை மட்டும்தான் என்று கூறியுள்ள தோனி, அங்கீகரித்து பாராட்டியதற்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
Previous articleதங்கத்தின் விலை தொடர்ந்து சரிவு! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!
Next articleஇப்படிப்பட்ட அதிபரைதான் தேர்வு செய்ய வேண்டும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here