பிரசவத்தை வீடியோ எடுத்த இர்ஃபான்!! மருத்துவமனை மீது பாய்ந்த நடவடிக்கை!!

Irfan videotaped the delivery

Media: இர்ஃபான் வெளியிட்ட தொப்புள்கொடி வீடியோவால் மருத்துவமனைக்கு தடைவிதித்த சுகாதாரத்துறை. உணவு ரிவ்யு செய்து ஊடகங்களில் பதிவிட்டு  பிரபலமானவர் இர்ஃபான். இவர் உணவகங்களுக்கு சென்று உணவு சாப்பிட்டு ரிவ்யு செய்து யூ டியூபில் பதிவிடுவார். இவருக்கு யு டியுபில் 4.57 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர் தற்போது நடிகர்கள், அரசியல்வாதிகள் போன்ற மிகவும் பிரபலமானவர்களுடமன் வீடியோ எடுத்து வலைதளங்களில் பதிவிட்டு இன்னும் பிரபலமானார். ஆனால் இவர் எவ்வளவு பிரபலம் ஆகிறாரோ அந்த அளவிற்கு சர்ச்சையும் சிக்குவார். இதற்கு முன் குழந்தை … Read more

ஒரே போன் கால் தான் பாக்குறியா! உதயநிதி இங்க இருப்பார் போலீஸாரிடம் ரகளை செய்த தம்பதியினர் வீடியோ வைரல்!

It's only a phone call, Pakuriya! Udayanidhi will be here, the video of the couple who complained to the police went viral!

சென்னை மெரினா கடற்கரை சாலையில்  இரவு நேரங்களில் போலீசார் வாகன சோதனை மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபடுவது வழக்கம்.  அந்த வகையில் மயிலாப்பூர் போலீசார் நேற்று இரவு மெரினா கடற்கரை லூப் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். சந்தேகத்திற்கு கூறியவர்களை போலீசார்  விசாரணை செய்தார்கள். இதனை  காவலர் சிலம்பரசன் உள்ளிட்ட காவலர்கள் செய்து வந்து உள்ளார்கள். அப்போது மெரினா லூப் சாலையில் காரை நிறுத்தி பேசி கொண்டிருந்தவர்களை, அங்கிருந்து கலைந்து செல்ல காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு … Read more

பூர்விகா மொபைல்ஸ் உரிமையாளரின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை!

The income tax department raided the house of the owner of Purvika Mobiles!

பூர்விகா மொபைல்’ஸ் தமிழ்நாடு , கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய இடங்களில் தனது பல கிளைகளைத் திறந்துள்ளது. இந்நிலையில் , பூர்விகா மொபைல்ஸ் உரிமையாளரின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இன்று ( 17.10.2024 ) காலை 7 மணி முதல் மொத்தம் மூன்று இடங்களில் 15 வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டக் கொண்டிருக்கின்றனர். வீட்டில் கிடைக்கும் தகவல்களை பொறுத்து பூர்விகா மொபைல்ஸ் கிளைகளிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தும் என  அதிகாரிகள் கூறியுள்ளனர். … Read more

நீங்க இன்னும் ரேஷன் கார்ட் வாங்கவில்லையா? தமிழக அரசு வெளியிட்ட குட் நியூஸ்!

Haven't you bought a ration card yet? Good news published by Tamil Nadu government!

தமிழகத்தில் ரேசன் கார்டு வாங்குவதற்காக பல லட்சமக்கள் காத்து இருக்கும் நிலையில் ,ரேசன் கார்டு வாங்குவது தொடர்பாகவும் , அக் கார்டில் பெயர் சேர்த்தல் , நீக்குதல், முகவரி மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் வருகின்ற அக்டோபோர் 19ம் தேதி நடைபெறும் என்பதை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 2 கோடியே 24 லட்சத்து 50 ஆயிரத்து 119 குடும்ப அட்டைகள்  (ரேசன் கார்டு) உள்ளது .  இதன் மூலம் 7 கோடியே 2 லட்சம் … Read more

அம்மா உணவகங்களில் முற்றிலும் இலவசம்!! முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!!

Absolutely FREE at Amma Restaurants!! Chief Minister Stalin's action announcement!!

DMK: அம்மா உணவகங்களில் இரு தினங்களுக்கு இலவச உணவு வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாகவே தமிழகத்தில் அதிக பாதிப்பை சந்திக்கும் முக்கிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மஞ்சள் அலர்ட்  கொடுத்துள்ளனர். அந்த வகையில் சென்னையை சுற்றியுள்ள திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக கன மழை பெய்து வருகிறது. மக்களுக்கு இந்த பேரிடரில் அடிப்படை தேவை அனைத்தும் கிடைக்க … Read more

வாகனங்களுக்கு அபராதம் ! வதந்தியை நம்ப வேண்டாம் போக்குவரத்து காவல்துறை!

Penalty for vehicles! Don't believe the rumor traffic police

சென்னையில் (15,16,17) ஆகிய நாட்களில்  மிக கனமழை காரணமாக ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதன் காரணமாக கார் உரிமையாளர்கள் போட்டி போட்டுகொண்டு முந்தியடித்து  அவர்களுக்கு அருகில் உள்ள வேளச்சேரி மற்றும் பள்ளிக்கரணை ஆகிய பாலங்களின் மீது பார்கிங் செய்தனர்.காவல்துறை அந்த வழியில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறாக இருக்கும் காரணத்தினால் வாகனத்தை அங்கிருந்து எடுக்குமாறு எச்சரிக்கை விடுத்தனர். இதுகுறித்து கார் உரிமையாளர்கள் கூறுகையில் சென்ற ஆண்டு இதே போன்று கன மழை காரணமாக இது போன்று முன்னெச்சரிக்கை சரியாக … Read more

இனி குப்பை கொட்டினால் டிஜிட்டல் முறையில் அபராதம் வசூல்!! போக்குவரத்து துறை அடுத்து மாநகராட்சியின் மாஸ் அப்டேட்!!

Fines for littering will now be collected digitally!! The next update of the Corporation after the Transport Department!!

  #Chennai: சென்னை மாநகரில் பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களிடம் அபாரதம் வசூலிக்க டிஜிட்டல் மயமாக்கப்பட்ட கருவியை அறிமுகப்படுத்த உள்ளனர். சென்னையில் ஒரு நாளில் 7000 டன் குப்பையானது எடுக்கப்படுகிறது. குறிப்பாக பல இடங்களில் விதிமுறைகளை மீறி பலரும் குப்பைகளை சாலைகளிலேயே கொட்டி விடுகின்றனர். இதனை தடுக்கும் விதமாக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விதிமுறைகள் அமல்படுத்தியும் எந்த ஒரு மாறுதலும் இல்லை. மேற்கொண்டு மாநகராட்சியானது ரூ 500 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவுறுத்தியது. இருப்பினும் மக்கள் பொது … Read more

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு வேதனையளித்த நிகழ்வு!! இனிமேல் இந்த சம்பவம் நிகழாமல் இருக்க அரசுக்கு வேண்டுகோள்!!

tamil-nadu-vetik-kazhagam-president-vijays-painful-incident-request-to-the-government-to-prevent-this-incident-from-happening-again

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு வேதனையளித்த நிகழ்வு!! இனிமேல் இந்த சம்பவம் நிகழாமல் இருக்க அரசுக்கு வேண்டுகோள்!! சென்னை மெரினா கடற்கரையில் விமானப்படை சாகசத்தின் போது 5 பேர் உயிரிழந்த நிகழ்வு மிகுந்த வேதனை அளிப்பதாக தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று (06-10-24) மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படை சார்பில் வான்வழி சாகச நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு ஏற்றார் போல் இந்திய விமானப்படை கோரியதற்கு அதிகமாகவே நிர்வாக … Read more

மழமழவென உயர்ந்த தக்காளியின் விலை! இல்லத்தரசிகள் அதிர்ச்சி 

tomato price today in koyambedu market

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளியின் விலையானது கிடு கிடுவென உயர்ந்துள்ளது. கடந்த வாரம்  ஒரு கிலோ தக்காளியானது ரூ.35-க்கு விற்கப்பட்டது. ஆனால் தற்போது ஒரு கிலோ தக்காளி இன்று 65 ரூபாய் முதல் 75 ரூபாய் வரை அதன் ரகத்திற்கு ஏற்ற வகையில் விலை உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல கடந்த வாரம் வெளி மார்க்கெட்டில் விற்கப்பட்ட தக்காளியானது சில்லறை விலையில் ஒரு கிலோ ரூ.50 வரை விற்பனையானது. அதே தற்போது விலையுயர்ந்து இன்று … Read more

அரசியல் என்றால் என்னவென்று தெரியுமா? விஜய் கொடுத்த பதிலடி 

Actor Vijay

நடிகர் விஜய் புதியதாக கட்சி தொடங்கியுள்ள நிலையில் அக்கட்சியின் முதல் மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநாட்டை வரும் 27 ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் மாநாட்டிற்கான இடம் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது பந்தல் கால் நட்டப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளது. விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநாடு நடைபெறுகிறது. இந்நிலையில் மாநாடு நடைபெறவுள்ள … Read more