நடிகர் ரஜினிகாந்திற்கு உடல்நலக்குறைவு! மருத்துவமனையில் அனுமதி
நடிகர் ரஜினிகாந்திற்கு உடல்நலக்குறைவு! மருத்துவமனையில் அனுமதி நடிகர் ரஜினிகாந்திற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் நள்ளிரவில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திங்கள் இரவு நடிகர் ரஜினிகாந்திற்கு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இரவு திடீரென அவருக்குக் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்திற்கு 73 வயதாகும் நிலையில் திங்கள் இரவு திடீரென உடல்நிலை … Read more