இவர்களுக்கு மட்டும் இலவச தையல் இயந்திரம்.. அரசின் மாஸ் அறிவிப்பு!! உடனே அப்பளை பண்ணுங்க!!
நேர்காணலின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கென தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் தென் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. தென் சென்னை பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு புதியதாக மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் பெறுவதற்கு 19.08.2024 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இத்திட்டத்திற்காக விண்ணப்பிக்க இருப்பவர்கள் குறிப்பிட்ட சில ஆவணங்களையும் தகுதிகளையும் பெற்றிருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரரின் வயது 18 இலிருந்து 60 வரையிருக்க வேண்டும். ஏற்கனவே தையல் பயிற்சி கற்றிருப்பதற்கான சான்றிதழ், UDID அடையாள அட்டை மற்றும் மாற்றுத்திரனாளிகளுக்கென கொடுக்கப்பட்ட … Read more