சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்லும் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி
சென்னையில் இருந்து துத்துக்குடி முத்து நகர் செல்லும் எக்ஸ்பிரஸ் அதிக அளவு கூட்ட நெரிச்சல் காணப்படுகிறது. சென்னயில் வசித்துகொண்டிருக்கும் மக்கள் விழா காலங்களிலும் ,விடுமுறை நாட்களிலும் சொந்த ஊர்களுக்கு இடம் பெயர்வார்கள். சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு ஒரே ரயில் மட்டுமே இயங்கி வருகின்றது. அதுமட்டும் இன்றி கட்டணம் குறைவு என்பதால் பயணிகள் முன் பதிவுசீட்டுகள் பதிவு செய்கின்றன. முன் பதிவு சீட்டு இல்லாத பயணிகள் பொது பெட்டிகளில் பயணிக்கின்றன. பயணிகள் அதிகளவு பொது பெட்டிகளில் பயணிப்பதால் கூட்ட … Read more