விக்கிரவாண்டியில் அதிமுக வாக்குகள் யாருக்கு? வெளியான கிரீன் சிக்னல்!

விக்கிரவாண்டியில் அதிமுக வாக்குகள் யாருக்கு? வெளியான கிரீன் சிக்னல்!

விக்கிரவாண்டியில் அதிமுக வாக்குகள் யாருக்கு? வெளியான கிரீன் சிக்னல்! நடைபெறவுள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக போட்டியிடாமல் புறக்கணித்து விட்டது. இதனால் ஆளும் திமுக, பாமக மற்றும் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் மும்முனை போட்டி உருவாகியுள்ளது. ஜூலை 10 ஆம் தேதி வாக்கு பதிவு நடைபெறவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்றன. அதிமுக தேர்தலை புறக்கணித்து விட்டதால் திமுக சுலபமாக வெற்றி பெற்று விடும் என … Read more

இறையாண்மைக்கு எதிராக பிரிவினை பேச்சு! மத போதகர் மீது புகார்

இறையாண்மைக்கு எதிராக பிரிவினை பேச்சு! மத போதகர் மீது புகார்

இறையாண்மைக்கு எதிராக பிரிவினை பேச்சு! மத போதகர் மீது புகார் இந்துக்களிடையே வெறுப்பை உண்டாக்கும் வகையிலும் இரு மதத்தினரிடையே பிரிவினை ஏற்படும் வகையிலும் பேசிய மத போதகர் மீது சர்ச் உறுப்பினர்களே புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்திலுள்ள சி.எஸ்.ஐ., இம்மானுவேல் சர்ச்சில் கடந்த ஜூன் மாதம் 16 ஆம் தேதி பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்ட மதபோதகர் பிரின்ஸ் கால்வின் இந்துக்களுக்கு எதிரான கருத்துக்களை பேசியுள்ளார். இந்நிலையில் அவர் … Read more

பாமகவுக்கு எதிராக பரவிய வதந்தி! சுதாரித்துக் கொண்டு களமிறங்கிய அதிமுக 

Chief Minister Stalin has dared to carpet Cauvery.. Anbumani Ramdas Kattam!!

பாமகவுக்கு எதிராக பரவிய வதந்தி! சுதாரித்துக் கொண்டு களமிறங்கிய அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாமல் புறக்கணித்து விட்டதால் அங்கு மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. ஆளும் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பாக சி.அன்புமணி மற்றும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக அபிநயா உள்ளிட்டோர் அங்கு போட்டியிடுகின்றனர். வாக்குப்பதிவு நாளானது நெருங்கி வருவதால் வேட்பாளர்களை ஆதரித்து அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில் திமுக வாக்காளர்களை கவர பரிசு பொருட்களை வழங்குவது மற்றும் … Read more

இனி பைப்லைனில் LPG கேஸ் வீடு தேடி வரும்! அவ்வளவு தான் சிலிண்டருக்கு குட் பாய் சொல்லிடலாம் 

lpg pipeline scheme in tamilnadu

இனி பைப்லைனில் LPG கேஸ் வீடு தேடி வரும்! அவ்வளவு தான் சிலிண்டருக்கு குட் பாய் சொல்லிடலாம் மக்களே 14 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டருக்கு மாற்றாக ஒவ்வொரு வீடுகளுக்கும் தனித்தனியாக பைப்லைன் வழியாக லைன் கேஸ் விநியோகம் செய்யும் திட்டமானது தமிழகத்தில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றாட வாழக்கையில் கேஸ் சிலிண்டர் பயன்பாடு இன்றியமையாத ஒன்றாக உள்ளது.ஏழை,எளிய மக்களுக்கு மத்திய அரசு இலவச கேஸ் இணைப்பு வழங்கி வருவதால் நாட்டில் கேஸ் சிலிண்டர் பயன்படுத்தும் … Read more

நாம் தமிழர் கட்சிக்கு எதிரி திமுகவா? பாமகவா? விக்கிரவாண்டி வேட்பாளர் அபிநயா பேச்சால் வெளியான சூழ்ச்சி 

Vikravandi candidate Abhinaya Speech Against PMK

நாம் தமிழர் கட்சிக்கு எதிரி திமுகவா? பாமகவா? விக்கிரவாண்டி வேட்பாளர் அபிநயா பேச்சால் வெளியான சூழ்ச்சி ஒரு சில தினங்களில் விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அந்த வகையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஆளும் திமுகவின் சார்பில் அன்னியூர் சிவா வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். பாஜக கூட்டணியின் சார்பில் பாமக வேட்பாளர் சி. அன்புமணி போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அபிநயா போட்டியிடுகிறார். இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஜூலை … Read more

திடீரென தீப்பற்றிய மாநகர பேருந்து! பயணிகள் அலறியடித்து ஓட்டம்

திடீரென தீப்பற்றிய மாநகர பேருந்து! பயணிகள் அலறியடித்து ஓட்டம்

திடீரென தீப்பற்றிய மாநகர பேருந்து! பயணிகள் அலறியடித்து ஓட்டம் சென்னை மாநகரில் உள்ள பிராட்வேயில் இருந்து சிறுசேரிக்கு 102 என்ற வழிடத்தட எண் கொண்ட மாநகர பேருந்துகள் நிறைய இயக்கப்பட்டு வருகின்றன.அந்த மார்க்கத்தில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்றில் திடீரென தீ பற்றி எரிந்ததாக தற்பொழுது செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பிய அந்த பேருந்து அடையாறு அருகே உள்ள எல்.பி சாலையை கடக்கும் போது இந்த விபத்து நடைபெற்றுள்ளது. … Read more

அதிமுகவிடம் நெருங்கி வரும் பாமக! வெளிப்படையாக பேசிய அன்புமணி ராமதாஸ்

அதிமுகவிடம் நெருங்கி வரும் பாமக! வெளிப்படையாக பேசிய அன்புமணி ராமதாஸ்

அதிமுகவிடம் நெருங்கி வரும் பாமக! வெளிப்படையாக பேசிய அன்புமணி ராமதாஸ் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமகவுக்கு அதிமுக தொண்டர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளிப்படையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தொகுதியை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.அங்கு வரும் ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.இதனால் ஆளும் திமுக, பாமக மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தீவிர … Read more

இனி வாகனம் திருட்டுப்போனால் 10 நிமிடத்தில் கண்டுபிடித்துவிடலாம்!! சென்னை போலீஸீன் அசத்தல் நடவடிக்கை!!

Now if the vehicle is stolen, it can be found in 10 minutes!! Crazy action of Chennai police!!

இனி வாகனம் திருட்டுப்போனால் 10 நிமிடத்தில் கண்டுபிடித்துவிடலாம்!! சென்னை போலீஸீன் அசத்தல் நடவடிக்கை!! சென்னை போன்ற பெரு நகரங்களில் வாகன திருட்டு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.அந்த வகையில் திருடப்பட்ட வாகனங்களை திருடர்கள் செயின் பறிப்பு, கொலை, கொள்ளை சம்பவங்களுக்கு பயன்படுத்தும் வழக்கமும் அதிகரித்து வருகிறது.இவர்களை அடக்கும் விதமாக காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அதில் குறிப்பிடும் விதமாக சென்னை போலீசார் ஒரு புதிய ஐடியாவை கொண்டு வந்துள்ளனர்.இதன் மூலம் மக்கள் தொலைந்து போன … Read more

வந்தாச்சு குட் நியூஸ்.. பேருந்தில் பயணிக்க இலவச டோக்கன் – போக்குவரத்து கழகம் அறிவிப்பு!!

Vandachu Good News.. Free Token to Travel by Bus - Transport Corporation Announcement!!

வந்தாச்சு குட் நியூஸ்.. பேருந்தில் பயணிக்க இலவச டோக்கன் – போக்குவரத்து கழகம் அறிவிப்பு!! தமிழகத்தில் பிரதான போக்குவரத்தாக பேருந்து போக்குவரத்து திகழ்கிறது.பள்ளி மாணவர்கள்,கல்லூரி மாணவர்கள்,அலுவலகம் செல்வோர் என்று தினசரி பேருந்து பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகம். இதில் பள்ளி மற்றும் கல்லூரி செல்பவர்கள் இலவச பஸ் பாஸ் மூலம் மாநகர பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர்.இந்நிலையில் மூத்த குடிமக்கள் டோக்கன் மூலம் இலவச பேருந்து பயணம் மேற்கொள்ளலாம் என்று மாநகரப் பேருந்து போக்குவரத்து கழகம் அறிவித்திருக்கிறது. … Read more

இந்த இடைத் தேர்தலில் டெபாசிட் இழப்பது திமுக கட்சிதான்! அதிமுக கட்சி அறிவிப்பு! 

ADMK

இந்த இடைத் தேர்தலில் டெபாசிட் இழப்பது திமுக கட்சிதான்! அதிமுக கட்சி அறிவிப்பு!  விக்கிரவாண்டி இடைத்தேர்தல் மட்டும் எந்தவித தடையும் இன்றி நேர்மையான முறையில் நடைபெற்றால் முதலில் டெபாசிட்டை இழப்பது திமுக கட்சி தான் என்று அதிமுக அறிவித்துள்ளது.  வரும் ஜூலை 10ம் தேதி விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகின்றது. இந்நிலையில் திமுக கட்சியின் கொள்கை பரப்பு … Read more