வீட்டில் நாய் வளர்ப்பவர்கள் கட்டாயம் இதை வாங்கியே ஆக வேண்டும்!! மாநகராட்சி போட்ட அதிரடி உத்தரவு!!
தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் வளர்ப்பு நாய்கள் மற்றும் தெரு நாய்கள் கடிப்பதால் பலர் பாதிப்படைகின்றனர். இதனை தடுக்கும் விதமாக சென்னை மாநகராட்சி சார்பில் வளர்ப்பு நாய்களுக்கு வாய்மூடி கட்டாயம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் சென்னையில் உள்ள பூங்கா ஒன்றில் காவலாளியின் மகள் விளையாடிக் கொண்டிருந்த பொழுது அந்த பூங்காவிற்கு அழைத்துவரப்பட்ட வளர்ப்பு நாயால் கடித்து குதறப்பட்ட அந்த பெண் குழந்தை படுகாயம் அடைந்திருக்கிறார். இந்த நிகழ்வானது அந்த பூங்காவை சுற்றியுள்ள இடத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வளர்ப்பு … Read more