முருக பக்தர்கள் மாநாட்டில் இடம்பெறும் ஆறுபடை வீடுகள்; உயர் நீதிமன்றம் எடுத்த முடிவு!
மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு மாநாட்டு வளாகத்தில் மாதிரி ஆறுபடை வீடுகள் அமைக்க வேண்டும் என எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது. மதுரை சுற்றுச்சாலை அம்மா திடலில் இந்து முன்னணி சார்பாக ஜூன் 22ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. மாநாடு வளாகத்தில் ஆறுபடை வீடுகளின் மாதிரி அமைத்து அங்கு பூஜை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் மாதிரி ஆறு படை வீடுகள் அமைக்க போலீசார் அனுமதி மறுத்து உத்தரவிட்டனர் .அதனைத் தொடர்ந்து ஆறு படை … Read more