மின்மோட்டார் பம்பு செட் அமைக்கும் திட்டம்!! விவசாயிகள் பயன்பெற மாவட்ட ஆட்சியர் அழைப்பு!!
தமிழக அரசு வேளாண்மையில் பயிர் உற்பத்தியை அதிகரிக்க சாதாரண நீர் மோட்டார்களுக்கு பதிலாக விவசாயிகளுக்கு மின்மோட்டார் வழங்குவதில் மானியம் வழங்க முடிவெடுத்து அதற்கான திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதிய நான்கு நட்சத்திர மின் மோட்டார் களை விவசாயிகள் பெற்று நிலத்தடி நீரின் மூலம் விவசாயத்தை அதிகரிக்க தமிழக அரசு 15 ஆயிரம் ரூபாய் அல்லது விவசாயிகளை நேரடியாக வாங்கக்கூடிய மின் போட்டார்கள் விலையில் 50 சதவிகிதம் மானியமாக வழங்கி வருகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற நினைக்கும் விவசாயிகள் … Read more