சாமானியர்கள் குற்றம் புரிந்தால் போலீஸ் வரும்!! போலீஸே குற்றம் புரிந்தால்!!
தமிழகத்தில் போலீஸ் பணியை உயிர் கடமையாக பார்ப்பவர்கள் மத்தியில் சமீப காலமாக வெவ்வேறு பகுதிகளில் நடக்கும் பிரச்சினைகளுக்கு போலீஸார் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ துணை போய் வருகின்றனர். போலீசாரை எதிர்த்து குற்றங்களை வெளிக்கொண்டு வருவது அசாத்தியமாக உள்ளது. சமீபமாக பல போலீசார் குற்றங்களில் சிக்கிக் கொண்டிருப்பது வெளி வருகின்றன. சமீபத்தில் போலீசாருக்கு எதிராக வெளிவந்த சில தகவல்கள் பின்வருமாறு, வருமான வரி அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்ட எஸ். ஐ.ராஜா சிங் மற்றும் எஸ். ஐ. சன்னி லாய்டு … Read more