ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான புதிய விதிகள்!! விடுமுறை எடுக்கவும் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்!!
தமிழகத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு விடுமுறை எடுப்பதில் புதிய கட்டுப்பாடுகளை பள்ளி கல்வித்துறை வித்துள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் தகவல்களை எமிஸ் (Education Management Information System) எனப்படும் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பின் மூலம் ஆன்லைனில் பள்ளிக் கல்வித்துறை பராமரித்து வருகின்றது. அதனைத் தொடர்ந்து, அரசு ஊழியர், ஆசிரியர்கள் பணிப் பலன்களை பெறுவதை எளிமையாக்கும் வகையில் ‘களஞ்சியம்’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது. விடுப்பு, சரண்டர் விடுப்பு, பே சிலிப் பதிவிறக்கம், பி.எப்., உள்ளிட்ட பணப் பலன்கள் நிலரவம் … Read more