13 வயது சிறுவனின் விளையாட்டு விபரீதம்: பலூனின் காரணமாக பரிதாபமாக உயிரிழந்த நவீன்!
சிறுவனின் விளையாட்டு உயிரிழப்பில் முடிந்த விபரீதம் கர்நாடக மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திர கன்னடா மாவட்டம், ஜலியால் தாலுகாவின் ஜோகனகொப்பா கிராமத்தைச் சேர்ந்த நவீன் நாராயணன் என்ற 13 வயது சிறுவன், பலூனை ஊதியபோது ஏற்பட்ட துயரகரமான சம்பவம் அனைவரின் மனங்களையும் பதறவைத்துள்ளது. நவீன், அங்குள்ள அரசுப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்த ஒரு புத்திசாலி மாணவன். கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்த போது, சின்னதொரு பலூனை ஊதிப் பெரிதாக்கி விளையாடிக் கொண்டிருந்தான். நீண்ட நேரம் … Read more