தமிழக இளைஞர்களே தமிழக இந்து சமய அறநிலையத் துறையில் புதிய வேலைவாய்ப்பு! இந்த அறிய வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் காலியாகவுள்ள clerk,sweeper, watchman, உள்ளிட்ட வேலைகளுக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் www.tnhrce.gov.in என்ற அதிகாரப்பூர்வ பலவிதத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் ஜூன் மாதம் 28ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான முழுமையான விபரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன. 10th pass candidates can apply offline for TNHRCE Coimbatore Recruitment 2022 நிறுவனத்தின் … Read more