8 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்! மகளிர் நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!
அரியலூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து இவர் கடந்த 2012ஆம் ஆண்டு வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றார் என்று சொல்லப்படுகிறது. அதன்பிறகு அந்த சிறுமிக்கு முத்தம் கொடுத்தும், பாலியல் தொல்லையும் வழங்கியதாக அரியலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்தனர். இந்த வழக்கு அரியலூரிலுள்ள மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சிறுமியை கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக மாரிமுத்துவுக்கு 17 வருடங்கள் சிறை தண்டனையும், … Read more