மலத்தை அடுத்து குடிநீர் தேக்க தொட்டியில் கலந்த விஷம்.. அதிர்ச்சியில் ஊர் பொது மக்கள்!!
Thiruvarur: திருவாரூர் மாவட்டத்தில் உப்பூர் பகுதியில் குடிநீர் தேக்க தொட்டியில் விஷம் கலந்துலதாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். வேங்கைவயல் கிராமத்தில் மக்கள் உபயோகிக்கும் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த செய்தியானது தற்பொழுது வரை ஆறாமல் உள்ளது. இதனையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, உப்பூர் என்ற வட்டத்தில் குடிநீர் தேக்க தொட்டிக்கு மேல் விஷம் கலந்த நெற்பயிர்கள் இருந்துள்ளது. இதனை சாப்பிட்ட புறா மற்றும் காகம் உள்ளிட்ட உயிரினங்கள் ஒன்றன் பின் ஒன்றாக இறந்துள்ளது. இந்த தொட்டியின் மேல் … Read more