சேலம்: மண்ணுக்குள் புதைந்திருந்த வித்தகர் விநாயகர்!! 1500 ஆண்டு பழமை வாய்ந்த கோவில் கண்டெடுப்பு!!
சேலம் மாவட்டம் அரியானூர் செல்லும் வழியில் உத்தமசோழபுரம் உள்ளது. இங்கு மிகவும் பிரசித்தி பெற்ற 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கரபுரநாதர் கோவில் இடம்பெற்றுள்ளது. இதில் சிவபெருமான் சாய்ந்த மக்களுக்கு கோளத்தில் காட்சியளிக்கிறார். குறிப்பாக இந்த கோவிலின் புராணக் கதைகளில் அவ்வையார் தான் மிகப்பெரிய அளவில் பேசப்படுகிறார். பாரி வள்ளலின் மகள்களுக்காக மூவேந்தர்களின் சம்மதம் கிடைக்க சிவபெருமான் நேரடி ஆசி கொடுத்ததாக புராண கதைகள் கூறுகின்றன. அது மட்டுமின்றி சேர சோழர் பாண்டியர் என மும் மன்னர்களும் … Read more