ஜூலை 5 ஆம் தேதி வரை மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பு ! தமிழக அரசு உத்தரவு

TN Assembly-News4 Tamil Online Tamil News1

ஜூலை 5 ஆம் தேதி வரை மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பு ! தமிழக அரசு உத்தரவு தற்போதைய நிலையில் தமிழகத்தில் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு வரும் 28 ஆம் தேதியுடன் முடிவடைகிறது இதன் பின்னர் அனைத்து மாவட்டங்களுக்கும் பேருந்து சேவை தொடங்கப்படும் மற்றும் வேறு எந்தெந்த தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார். தமிழகத்தில் கொரனோ இரண்டாம் அலையின் காரணமாக பாதிப்பு அதிகரித்திருந்த நிலையில் மாநிலம் முழுவதும் ஊரடங்கு … Read more

எல்லா மாவட்டங்களுக்கும் பேருந்து சேவையா? முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

DMK MK Stalin-Latest Tamil News

எல்லா மாவட்டங்களுக்கும் பேருந்து சேவையா? முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை தற்போதைய நிலையில் தமிழகத்தில் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு வரும் 28 ஆம் தேதியுடன் முடிவடைகிறது இதன் பின்னர் அனைத்து மாவட்டங்களுக்கும் பேருந்து சேவை தொடங்கப்படும் மற்றும் வேறு எந்தெந்த தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார். தமிழகத்தில் கொரனோ இரண்டாம் அலையின் காரணமாக பாதிப்பு அதிகரித்திருந்த நிலையில் மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அதன்படி கடந்த … Read more

மண் சரிவில் சிக்கி சிறுவன் மரணம்! சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சீமான் வலியுறுத்தல்

Seeman-News4 Tamil Latest Political News in Tamil

மண் சரிவில் சிக்கி சிறுவன் மரணம்! சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சீமான் வலியுறுத்தல் இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகேயுள்ள பொதுக்கிணற்றின் பக்கவாட்டில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி கொண்டு சிறுவன் சுகனேசு என்பவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் மண்சரிவில் சிக்கி சிறுவன் உயிரிழக்க காரணமாக இருந்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. இராமநாதபுரம் மாவட்டம், … Read more

கள்ள காதலனை நம்பி சென்றவர்! எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பரிதாபம்!

The one who trusted the fake lover! Awful found in burnt condition!

கள்ள காதலனை நம்பி சென்றவர்! எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பரிதாபம்! பெண்களுக்கு எதிரான குற்ற செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது பெரும் அளவு வளர்ந்து வருகிறது. சிறு பிள்ளையானாலும் விடுவதில்லை, 60 வயதான கிழவிகள் வரை எந்த பெண்களையும் சில கயவர்கள் விடுவதில்லை. ஒன்றா காதலிக்கிறேன் நீயும் காதலி என்று கொடுமை படுத்துகின்றனர். இல்லையேல் காதலிக்கவில்லை என கொலை செய்கின்றனர். எப்படியும் பாதிக்கப் படுவது என்னவோ ஒருவிதத்தில் பெண்தான். அந்த வகையில், தற்போது … Read more

சாராயக் கடையை மூடி சன்னதியை திற! தமிழக அரசுக்கு எதிராக இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

Hindu Munnai Protest against DMK-News4 Tamil Latest Tamil News Today

சாராயக் கடையை மூடி சன்னதியை திற! தமிழக அரசுக்கு எதிராக இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பானது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனை அடுத்து தமிழகத்தில் தற்போது நடைமுறையிலுள்ள  ஊரடங்கு உத்தரவு தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக டாஸ்மாக் கடைகள் திறந்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான அத்தியாவசியத் தேவைகளை எல்லாம் விட்டுவிட்டு மக்களை குடிக்க அடிமையாக்கும் வகையில் டாஸ்மாக் கடைகளை திறந்தது அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் … Read more

மக்களே ஒரு குட் நியூஸ்! இனி முன்பதிவு செய்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்!

மக்களே ஒரு குட் நியூஸ்! இனி முன்பதிவு செய்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்!

கொரோனாவின் இரண்டாவது அலையில் அதிகமாக பாதிக்கப்பட்ட மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். கொரோனா தடுப்பு ஊசி மையங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில் சென்னை இன்னோவேஷன் ஹப் என்ற அமைப்பின் சார்பில் மாநகராட்சி இணையதளத்தில் தடுப்பூசி போட பதிவு செய்து கொள்ள புதிய இணையதளத்தை https://www.chennaicorporation.gov.in/gcc/covid-details/ உருவாக்கியுள்ளது. மிகவும் பெரிய நகரமான சென்னை மாநகராட்சியில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அனைத்து சேவைகளும் எளிதில் பயன்படுத்தும் வகையில் டிஜிட்டல் முறையில் … Read more

+2 மாணவர்களே! அடுத்து எதை படிக்கலாம் என குழப்பமா? உங்களுக்கான திசைகாட்டி நிகழ்ச்சி! யூடியூப் நேரலை!

+2 மாணவர்களே! அடுத்து எதை படிக்கலாம் என குழப்பமா? உங்களுக்கான திசைகாட்டி நிகழ்ச்சி! யூடியூப் நேரலை!

+2 மாணவர்களே! அடுத்து எதை படிக்கலாம் என குழப்பமா? உங்களுக்கான திசைகாட்டி நிகழ்ச்சி! யூடியூப் நேரலை!   https://youtu.be/XvHrioiWnT4   கொரோனா பெரும் தொற்றின் காரணமாக அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன. அனைத்தும் ஆன்லைன் வழி கற்றல் மூலமாக மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு சேலத்தில் உள்ள நரசுஸ் சாரதி இன்ஸ்ட்யூட் ஆஃப் டெக்னாலஜி என்ற கல்லூரி திசைகாட்டி என்னும் நிகழ்ச்சியை யூடியூப் நேரலையின் மூலமாக … Read more

எட்டு வழிச்சாலை விவகாரத்தில் தமிழக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! மகிழ்ச்சியில் விவசாயிகள்

8 way road salem to chennai-salem news in tamil today news4 tamil

எட்டு வழிச்சாலை விவகாரத்தில் தமிழக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! மகிழ்ச்சியில் விவசாயிகள் போக்குவரத்த நெரிசலை காரணமாக கூறி சென்னை மற்றும் சேலம் இடையே எட்டு வழி சாலையை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதற்காக 10 ஆயிரம் கோடியை  மத்திய அரசு ஒதுக்கியது. இதனையடுத்து இந்த திட்டத்திற்காக கடந்த ஆட்சியில் சேலம் தருமபுரி கிருஷ்ணகிரி திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பெரும்பாலான விவசாய நிலங்கள் கையகப்படுத்தபட்டது. இந்நிலையில் இதனை எதிர்த்து இந்த மாவட்டங்களைச் சேர்ந்த … Read more

ஒருவருக்கு தலா ரூ.3,500 உதவித்தொகை! தமிழக அரசு அறிவிப்பு

TN Assembly-News4 Tamil Online Tamil News1

ஒருவருக்கு தலா ரூ.3,500 உதவித்தொகை! தமிழக அரசு அறிவிப்பு தமிழை ஊக்குவிக்கும் வகையில் வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு உதவித்தொகையை தமிழக அரசு வழங்கி வருகிறது அந்த வகையில் இந்த ஆண்டிற்கான உதவித்தொகையை பெற தமிழர் அறிஞர்கள் அனைவரும் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழறிஞர்கள்: தமிழகத்தில் தமிழ் மொழியின் மீது தீராத பற்றுடைய தமிழறிஞர்கள் தமிழ் மொழியை மேம்படுத்தும் நோக்கோடு தொடர்ந்து தமிழ் பணியாற்றி வருகின்றனர். … Read more

அடுத்த தளர்வில் இந்த மாவட்டங்களில் பேருந்து சேவைக்கு அனுமதி? வெளியாகும் அறிவிப்பு

Will bus service be allowed in these districts at the next relaxation?

அடுத்த தளர்வில் இந்த மாவட்டங்களில் பேருந்து சேவைக்கு அனுமதி? வெளியாகும் அறிவிப்பு கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பானது தமிழகத்தில் ஓரளவு குறைந்து வரும் நிலையில் தமிழக அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது.அந்த வகையில் அடுத்து அறிவிக்கப்படும் தளர்வுகளில் 23 மாவட்டங்களுக்கும் பேருந்து சேவைக்கு அனுமதியளிப்பது குறித்து அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை: தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையால் பரவிவரும் நோய்த்தொற்றை  கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து … Read more