ஒரே மாஸ்க்கை பயன்படுத்துகிறீர்களா? “ப்ளீஸ் அப்படி பண்ணாதிங்க”! உங்களுக்கு அந்த நோய் வரலாம்!
2 மற்றும் 3 வாரங்களுக்கு ஒரே மாஸ்க்கை பயன்படுத்துவதாலும் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக எய்ம்ஸ் மருத்துவர் கூறியுள்ளார். மங்கலான அல்லது இரட்டை பார்வை, மார்பு வலி மற்றும் மூச்சு திணறல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் ஒரு தீவிரமான நிலை மியூகோமிகோசிஸ் அல்லது “கருப்பு பூஞ்சை” தொற்றுக்கு மக்கள் இந்தியாவில் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. கொரோண பாதிக்கப்பட்டவர்களை அதிகமாக தாக்குகிறது. நாடு முழுவதும் 8,800க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் கருப்பு பூஞ்சைத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். … Read more