பொள்ளாச்சி பாலியல் வழக்கு! வலுக்கும் கண்டனங்கள்!
பாலியல் வன்கொடுமை வழக்கிலிருந்து, ஆளும்தரப்பு தங்கள் கட்சியினரை காப்பாற்றியிருப்பதாக எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் குற்றம் சுமத்தியிருக்கிறார். பொள்ளாச்சியிலே, மாணவிகள், மற்றும் இளம்பெண்களை சமூக வலைதளம் மூலமாக பழகி அவர்களை தனி இடத்திற்கு வரச் சொல்லி மிரட்டி பாலியல் தொந்தரவு தந்து காணொளி எடுத்த விவகாரம் தமிழகம் முழுவதிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கிலே, இரண்டு வருடங்களுக்குப் பிறகு அதிமுகவின் பொள்ளாச்சி நகர மாணவர் அணிச் செயலாளர் அருளானந்தம், உள்பட மூன்று நபர்களை சிபிஐ அதிகாரிகள் இன்றைய தினம் கைது … Read more