நீங்க இந்த ஆபரேஷன் செய்ய போறீங்களா? ரூ 45,000 வரை நிதி உதவி தரும் தமிழக அரசு!
இந்த செய்தி பெண்களுக்காக தான். கர்ப்பப்பை நீக்கும் அறுவை சிகிச்சை செய்து கொண்டால் ரூ 45 ஆயிரம் வரை உதவி தொகை தருவதாக தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. கர்ப்பப்பை என்பது பெண்களின் உடலில் ஒரு அங்கமாகும். பெண்களுக்கு முக்கியமாக கருதப்படுவது கர்ப்பப்பை தான். அங்குதான் குழந்தைகள் உருவாகின்றது. பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளில் கர்ப்பப் பையில்தான் ஏற்படுகின்றன. கர்ப்பப்பையில் புண், கர்ப்பபையில் கட்டி புற்றுநோய் கட்டி, கர்ப்பப்பை கீழே இறங்குதல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் … Read more