குறையும் தங்கம்! தங்கம் வாங்க ரெடியா இருங்க! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

குறையும் தங்கம்! தங்கம் வாங்க ரெடியா இருங்க! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

குறையும் தங்கம்! தங்கம் வாங்க ரெடியா இருங்க! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்! இன்று தங்கத்தின் விலையில் மாறுதல் ஏற்பட்டு குறைந்துள்ளது. இன்று சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 208 குறைந்து விற்கப்படுகிறது. இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலையை பார்க்கலாம். சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.26 குறைந்து ரூ.4683-க்கு விற்கப்படுகிறது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் … Read more

வேளாண் துறையில் வேலை வேண்டுமா? உடனே Apply பண்ணுங்க!

வேளாண் துறையில் வேலை வேண்டுமா? உடனே Apply பண்ணுங்க!

வேளாண் பல்கலை கழகத்தில் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்கள்: 44 பணி: Junior Assistant cum Typist – 14 Posts Rs.19,500 – 62,000 Programme Assistant (Computer) – 2 Posts -Rs. 35,900 – 1,13,500 Programme Assistant (Technical) – 4 Posts Rs. 35,900 – 1,13,500 Farm Manager – 4 Posts Rs. 35,900 – 1,13,500 Driver – 20 Posts Rs.19,500 – 62,000 வயது: … Read more

பாதையை மறித்த ஆக்கிரமிப்பாளர்…..! கொதித்தெழுந்த ஊர்மக்கள் …..!

பாதையை மறித்த ஆக்கிரமிப்பாளர்.....! கொதித்தெழுந்த ஊர்மக்கள் .....!

மயானத்தை ஆக்கிரமித்த நபருக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் நம்பியூர் வெள்ளாளபாளையம் அம்பேத்கர் நகர் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றன. அந்த பகுதியில் இருக்கும் இடுகாட்டை ஒரு தனிநபர் ஆக்கிரமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், சென்ற மாதம் முப்பதாம் தேதி அக்கிராமத்தில் உயிரிழந்த ஒரு நபரின் உடலை எடுத்துச் சென்றபோது, பாதையில் வேலி அமைத்து … Read more

அரசு வேலை! உங்கள் ஊரிலேயே வேலை! 8 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்!

அரசு வேலை! உங்கள் ஊரிலேயே வேலை! 8 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்!

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள  பணியிடங்களை நிரப்புவதற்கு வேலை வாய்ப்பினை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பதவிகளுக்கு விருப்பமும் தகுதியும் வாயந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவியின் பெயர்: அலுவலக உதவியாளர்,  பதிவறை எழுத்தர் கல்வித்தகுதி: பதிவறை எழுத்தர் – 10-ஆம் வகுப்பு தேர்ச்சி. அலுவலக உதவியாளர் – 8-ஆம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு: பொது – 18 – 30 BC/MBC – 18 – 32 SC/ST – 18 – … Read more

தமிழகத்திலேயே முதல்முறையாக அரசு பொது மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கேன பொருத்தப்பட்ட பெரிய ஆக்சிஜன் சிலிண்டர் !!

தமிழகத்திலேயே முதல்முறையாக அரசு பொது மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கேன பொருத்தப்பட்ட பெரிய ஆக்சிஜன் சிலிண்டர் !!

சேலம் அரசு பொது மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளாகவே புதியதாக 35 ஆயிரம் லிட்டர் திரவ ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றில், சேலம் மாவட்டத்தில் இதுவரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சேலம் மாவட்டத்தில் அரசு பொது மருத்துவமனை மட்டுமே வென்டிலேட்டர் வசதியுள்ள அரசு பொது மருத்துவமனையாக உள்ளது . இதனால் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கொரோனா நோயாளிகளும் சேலம் அரசு பொது மருத்துவமனைலேயே … Read more

சேலம்: ஓமலூர் அருகே கட்டையால் ஓங்கி பெண்ணை அடித்து கொலை!

சேலம்: ஓமலூர் அருகே கட்டையால் ஓங்கி பெண்ணை அடித்து கொலை!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே இரண்டு குடும்பத்திற்கு ஏற்பட்ட நிலத்தகராரு காரணமாக 55 வயது உடைய பெண்ணை அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காடையாம்பட்டி தாலுகா கோட்டைமேடு என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் சென்னிமலை – மல்லியம்மாள் என்ற தம்பதிகள். இவர்கள் அதே பகுதியில் விவசாயம் செய்து வருகின்றனர். அதே பகுதியில் அவர்கள் நிலத்திற்கு அருகே, பக்கத்து வீட்டில் வசிக்கும் கிருஷ்ணன் என்பவரின் விவசாய நிலம் உள்ளது. பல ஆண்டுகளாக இரு குடும்பத்தாருக்கும் நில பிரச்சினை … Read more

ஏண்டா? போனா போகுதுன்னு வளர்த்தா உனக்கு சொத்து கேக்குதா? வளர்ப்பு மகனுக்கு நேர்ந்த கதி!

ஏண்டா? போனா போகுதுன்னு வளர்த்தா உனக்கு சொத்து கேக்குதா? வளர்ப்பு மகனுக்கு நேர்ந்த கதி!

திருநங்கை ஆசை ஆசையாக வளர்த்த வளர்ப்பு மகனின் 30 லட்ச சொத்தை அபகரிப்பதற்காக வளர்ப்பு மகனையே துன்புறுத்திய திருநங்கையின் கணவர் செய்த செயல் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் ஸ்டேட் பேங் காலனி அருகே உள்ள கார்காண தெருவை சேர்ந்தவர் கண்ணகி. இவர் ஒரு திருநங்கை. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் லைன்மேட்டை பகுதியை சேர்ந்த அப்துல் முபாரக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கண்ணகி ராகுல் என்ற சிறுவனை தத்தெடுத்து வளர்த்து வந்தார். இவன் 9 … Read more

Degree போதுமாம்! Kotak Mahindra Bank-ல் வேலை!

Degree போதுமாம்! Kotak Mahindra Bank-ல் வேலை!

Kotak Mahindra Bank branch Manager பணிக்கான காலிபணியிடங்களை அறிவித்துள்ளது. நிறுவனம்: Kotak Mahindra Bank பணியின் பெயர்: Branch Manager தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor Degree பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள். மேலும் MBA / CA / CAIB ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம். அதிகாரபூர்வமான அறிவிப்பு: https://hcbt.fa.em2.oraclecloud.com/hcmUI/CandidateExperience/en/sites/CX/job/1797/?location=Andhra+Pradesh%252C+India&locationId=300000001812037&locationLevel=state&mode=location ஆன்லைன் லிங்க்:  https://hcbt.fa.em2.oraclecloud.com/hcmUI/CandidateExperience/en/sites/CX/job/1797/apply/email?location=Andhra+Pradesh%252C+India&locationId=300000001812037&locationLevel=state&mode=location

போர்வை வேண்டுமென வர சொல்லி இப்படி நிர்வாணமாக படம் பிடிக்கிறிங்களே! பெண்ணுடன் நிர்வாண புகைப்படம்!

போர்வை வேண்டுமென வர சொல்லி இப்படி நிர்வாணமாக படம் பிடிக்கிறிங்களே! பெண்ணுடன் நிர்வாண புகைப்படம்!

போர்வை வேண்டும் என பெண் ஒருவர் வர சொல்லி நிர்வாணமாக படம் எடுத்து மிரட்டி 3 லட்சம் பணம் கேட்ட திருட்டு கும்பல். இந்த சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் என்ற பகுதியில் வசித்து வருபவர் நாட்ராயன் வயது 56. இவர் சொந்தமாக விசைத்தறி வைத்து போர்வை உற்பத்தி செய்து வருகிறார். இந்நிலையில் இவரது செல்போனிற்கு புது எண்ணிலிருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் பெண் ஒருவர் பேசியுள்ளார். தன் பெயர் … Read more

இந்த படிப்பு தகுதி இருந்தால் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை! 35000 வரை சம்பளம்!

இந்த படிப்பு தகுதி இருந்தால் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை! 35000 வரை சம்பளம்!

அண்ணா பல்கலைகழகத்தில் காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பணி பெயர்: Start-Up Analyst / Manager வயது: 28 வயது முதல் 35 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும். தகுதி: ME/ M.Tech./ MBA பட்டம் முடித்திருக்க வேண்டும். 4 வருட பணி அனுபவம் உள்ளவராக இருத்தல் வேண்டும். ஊதியம்: ரூ.35,000/- வரை வழங்கப்படும். விண்ணப்பிக்கும் முறை: இணைய தளம் மூலமாக பணிக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக 23.10.2020 தேதிக்குள் அனுப்பி … Read more