எந்தே மாறி! அந்தே மாறி! Sandy Master நடித்து வெளிவந்த பாடல் இணையத்தை கலக்கும் வீடியோ உள்ளே!

எந்தே மாறி! அந்தே மாறி! Sandy Master நடித்து வெளிவந்த பாடல் இணையத்தை கலக்கும் வீடியோ உள்ளே!

சாண்டி திரைப்பட நடன ஆசிரியர். இவர் திரைப்படங்கள் மற்றும் நிகழிச்சிகளில் நடன ஆசிரியராகவும், மேடை நடனங்களையும் தொகுத்து வந்துள்ளார். இவர் திரைத்துறையில் நடன ஆசிரியரான கலா மாஸ்டரிடம் மாணவனாக ஆகா அறிமுகமான இவர், கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலா மாஸ்டரின் உதவியோடு ஒரு ஜோடிக்கு நடன ஆசிரியராக பணியாற்றியுள்ளார். கலைஞர் தொலைக்காட்சி வாயிலாக திரையுலகில் அறிமுகமான இவர், தமிழ், தெலுங்கு, கன்னட என தென்னிந்திய திரைப்படங்களில் நடன ஆசிரியராக பணியாற்றியுள்ள இவர், விஜய் … Read more

Google Meet- ன் புதிய அம்சம் ! அதிரவைத்த Google நிறுவனம்!

Google Meet- ன் புதிய அம்சம் ! அதிரவைத்த Google நிறுவனம்!

இந்த லாக்டோன் சமயத்தில் அனைவரும் கூகுள் மீட் அப்ளிகேஷனை பயன்படுத்தி தான் பல வேலைகளை அணைவரும் செய்து கொண்டு வருகிறார்கள் ‌. அதுவும் ஊரடங்கு காலத்தில் பல நிறுவனங்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதி வழங்கி அதுவும் தங்களது கம்பெனி சம்பந்தமான மீட்டிங்களுக்கு கூகுள் மீட் அப்ளிகேஷனை பயன்படுத்தி பணிபுரிந்து வருகின்றனர். கூகுள் நிறுவனம் தனது வீடியோ காலிங் சேவையின் இலவச பதிப்புகளில் மீட்டிங்களுக்கான கால அளவு 60 நிமிடங்களாக குறைக்கப்படும் என அறிவித்து இருக்கிறது. எக்ஸ்டென்ஷன் … Read more

சொத்துக்காக பெற்றோர்களை துரத்திய மகன்கள் !!

சொத்துக்காக பெற்றோர்களை துரத்திய மகன்கள் !!

சேலம் மாவட்டத்தில்,சொத்துக்கு ஆசைப்பட்டு பெற்றோர்களை அடித்து விரட்டியதால் தெருவுக்கு வந்த தம்பதியினர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வசித்து வரும் முனியன்-ரஞ்சிதம் ஆகிய தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர் . இவர்கள் நால்வருக்கும் திருமணம் முடித்து வைத்த நிலையில், தம்பதியினருக்கு சொந்தமான 70 சென்ட் நிலத்தை பிள்ளைகள் பெயரில் எழுதி விட்டு ஒரு சிறிய வீட்டில் அவர்களின் இறுதி நாட்களை கழித்து வந்தனர் . சொத்தை எழுதிக் கொடுத்ததன் பின்பு , தனது … Read more

“இதற்கெல்லாம் என்னதான் பதில்” கதறும் பெற்றோர்! பாலியல் வன்கொடுமை செய்து நாக்கு அறுபட்டு இறந்த பெண்!

"இதற்கெல்லாம் என்னதான் பதில்" கதறும் பெற்றோர்! பாலியல் வன்கொடுமை செய்து நாக்கு அறுபட்டு இறந்த பெண்!

பிரதேச மாநிலத்தில் தலித் பெண் ஒருவர்நான்கு பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து நாக்கு அறுக்கப்பட்டு முதுகெலும்பு முறிக்கப்பட்டு இறந்து போன சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் என்ற சிறிய மாவட்டம் உள்ளது. இங்குள்ள கிராமங்களில் ஒன்றுதான் சண்ட்பா .இந்த கிராமத்தைச் சேர்ந்த 20 வயது பெண் அங்கு உள்ள விவசாய நிலத்தில் புல் அறுத்து கொண்டிருந்திருக்கிறார். அப்பொழுது அந்தப் பகுதிக்கு வந்த 4 பேர் அந்தப் பெண்ணை பலவந்தமாக தூக்கிச் சென்று … Read more

முதுகலைப் மாணவர்களுக்கான உதவித் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது

முதுகலைப் மாணவர்களுக்கான உதவித் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது

2020 – 2021.ஆம் கல்வி ஆண்டில் முதுகலை மாணவர்களுக்கான உதவித் தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என ஏஐசிடிஇ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஏஐசிடிஇ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:- ஏஐசிடிஇ-யின் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் முதுகலைப் படிப்பு மேற்கொண்டு வரும் மாணவர்கள் நடப்பு கல்வி ஆண்டிற்கான உதவித் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உதவித் தொகை பெற கேட் தேர்வில் (GATE) அல்லது ஜிபேட் (GPAT) நுழைவுத்தேர்வில் போதிய மதிப்பெண்களைப் பெற்றிருத்தல் அவசியம். மேலும், மாணவர்கள் முழுநேர முதுகலைப் படிப்பை … Read more

தேசிய திறன் மேம்பாட்டு மையத்தில் பணியிடங்கள்

தேசிய திறன் மேம்பாட்டு மையத்தில் பணியிடங்கள்

  நிறுவனம்: NIEPMD பணியின் பெயர்:Consultant பணியிடங்கள்: 5 வயது: அதிகபட்ச வயது வரம்பு 35-37 வரை ஆகும். தகுதி : M.Sc (Sp & Hg)/ MASLP /M.Sc (Audiology) /M.Sc (SLP) or its equivalent / M.E / M. Tech / B.E/B.Tech., in Electrical & Electronic Engineering/Electronic & Communication Diploma in Hearing Aid Repair and Ear Mould Technology, Ph. D in core … Read more

68 செவிலியர் பணிகள் – நேரடி நியமனம்

68 செவிலியர் பணிகள் - நேரடி நியமனம்

சேலம், அரசு மோகன் குமரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்று சிகிச்சைக்காக கூடுதலாக 300.க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த சிகிச்சை பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் 3 மாத காலத்துக்கு தற்காலிகமாக 90 செவிலியர்கள் கூடுதலாக நேரடியாக நியமிக்கும் பணி வருகின்றன. இதுவரையில் 22 செவிலியர்கள் புதிதாக ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மீதமுள்ள 68 செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக சேருவதற்கு பி.எஸ்.சி நர்சிங் பட்டப்படிப்பு, டிப்ளமோ நர்சிங் படிப்பு முடித்து தமிழ்நாடு … Read more

தமிழகத்தில் இந்த மூன்று மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை :! வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் இந்த மூன்று மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை :! வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் நிலவி வரும்  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக , தமிழகத்தின் உள் மாவட்டங்களில் விட்டுவிட்டு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி ,திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலையில், தமிழகத்தில் இந்த மூன்று மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக புதுச்சேரி, … Read more

புதுக்கோட்டை சத்துணவு துறையில் 817 பணியிடங்கள்

புதுக்கோட்டை சத்துணவு துறையில் 817 பணியிடங்கள்

  புதுக்கோட்டை சத்துணவு துறையில் 817 பணியிடங்கள் பணியின் பெயர்: சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணியிடங்கள்: 817 சத்துணவு அமைப்பாளர் – 265 சமையல் உதவியாளர் – 552 சத்துணவு அமைப்பாளர் பணியிட விவரங்கள்: பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது: பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர்களுக்கு 21 வயது பூர்த்தியடைந்தும், குறிப்பிட்ட தேதியில் 40 வயதுக்கு அதிகம் இல்லாமல் இருக்க வேண்டும். பழங்குடியினர் எனில் எட்டாவது தேர்ச்சி/ தோல்வி பெற்றிருக்க … Read more

‘காதல்’ படத்தை போல வேற்று ஜாதி பெண்ணை மணந்ததால் இளைஞருக்கு மொட்டை போட்ட குடும்பத்தினர்!

'காதல்' படத்தை போல வேற்று ஜாதி பெண்ணை மணந்ததால் இளைஞருக்கு மொட்டை போட்ட குடும்பத்தினர்!

வேற்று ஜாதி பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் இளைஞரை துன்புறுத்தி மொட்டை அடித்த சம்பவம் சேலம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சின்னமநாய்க்கன்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அருள்குமார். இவர் கூலித் தொழில் செய்து வருகிறார். ஏத்தாப்பூர் அடுத்த தாண்டனூரைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் காதல் ஏற்பட்டு பழகி வந்துள்ளனர். சிறுமி கர்ப்பம் தரித்த நிலையில் திருமணம் செய்து வைக்கும்படி வீட்டாரிடம் பேசிய பொழுது சிறுமி மைனர் என்பதாலும் மற்றும் வேற்று ஜாதி … Read more