கொரோனாவால் காவு வாங்கப்பட்ட மற்றொரு சினிமா பிரபலம்!! அதிர்ச்சியில் திரையுலகமே!
உலகத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தோற்றால் சாதாரண மக்கள் தொடங்கி சினிமா பிரபலங்கள் அரசியல்வாதிகள் என்று பலரை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் அடுத்தபடியாக பிரபல சினிமா தயாரிப்பாளரான சுவாமிநாதன் இன்று உயிரிழந்தார். இவர் லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர். பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில், அவரது மகன் அஸ்வின் ராஜா காமெடி நடிகராக அறிமுகமாகி தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவர் 90களில் முன்னணி நடிகர்களான பிரபு,கார்த்தி, … Read more